×
Image

அஹ்மத் பின் ஹழர் அல் திரபோல்ஸி

குவைத் தேசத்தை சேர்ந்த காரி.

Image

மௌலவி யூனுஸ் தப்ரிஸ்

பிரசித்தி பெற்ற தாஈ, பேச்சாளர், மார்கத்துக்கு முறனான விடயங்களை நீக்குவதில் முக்கிய பங்காளர்

Image

நபீல் பின் அப்துல்லாஹ் அல் ரஹீம் அல் ரிபாயி

ஜித்தா நசரில் ஹஜ்ரி 1398.6.19ம் திகதி பிறந்தார்

Image

அஷ் ஷெய்க் டாக்டர் ரயிஸுதீன்

MD ஷரீயா - மஹத் தத்பீகி அரபு கல்லூரியூனானி வைத்தியர், B Unani Medical Science கொழும்பு சர்வகலாசாலை விரிவரையாளர்

Image

யூசுப் பின் நூஹ் அஹமத்

மக்கா முகர்ரமாவில் பிறந்தவர். ஷாதிபி வழியில் குர்ஆனை இனிய குரலில் ஓதும் காரியாவார்.

Image

செய்யத் அஹ்மத் சித்தீக் நியாஸ்

அல் குல்லியதுல் அரபிய்யாதுல் சிராஜிய்யா பட்டதாரி

Image

ஹானீ பின் அப்துல் ரஹீம் அல்ரிபரயி

ஹி1394 - 1974 வருடம் பிறந்த புகழ் பெற்ற காரியாவார். ஜித்தவில் ஹசன் அனானி ஜாமியாவில் இமாமாகவும், ஃஹதீபாகவும் சேவையாற்றியவர். http://www.alrfaey.org ஷெய்க் அவர்களின் தனிப்பட்ட அணைய தளமாகும்.

Image

பத்ஹ் ஜாலந்த்பரீ - பத்ஹ் முஹம்மத் ஜாலந் ஹரீ

பத்ஹ் ஜாலந்த்பரீ - உலக அறிஞர் மிஷாபூர் பாகிஸ்தான் பத்ஹ் முஹம்மத் ஜாலந் ஹரீ உலக புகழ்பெற்றவர் பாகிஸ்தான்

Image

அல் ஹுஸைனி அல் அஸ்ஸாஸி

மஸ்ரி தேசத்தவர். 1956.12.5ம திகதி பிறந்தார்.