×
Image

பெரிய ஷிர்க் இணைவைப்பு - (தமிழ்)

1.படைப்புகளை அல்லாஹ்வுக்கு சரிசமமாக ஆக்குவது அல்லது எண்ணுவது, அதனடிப்படையில் செயற்படுவது, 2.அல்லாஹ்வுக்குரிய பண்புகள் அதிகாரங்கள் ஏனையவர் களுக்கும் உண்டு என்று நம்புவது

Image

உண்மையின் பக்கம் மக்களை அழைப்பது மூமின்களின் கடமை - (தமிழ்)

வாழ்க்யில் ஒழுக்கத்தை கடைப்படிக்க வேண்டிய அவசியத்தை முழுமையாக அறிந்துக் கொண்ட முஸ்லிம்கள், மற்றவர்களும் அதன் சிறப்பை அறிய வேண்டும் என விரும்புகிறார்கள். அல்லாஹ்வின் கட்டளைக்கு மாற்றமாக, தமது இச்சைப்படி வாழும் மக்களை எதிர் நோக்கியிருக்கும் நரகத்தை அவர்கள் அறிவார்கள். ஆகையால் இந்த மூமின்கள் உலகில் வாழும் அனைத்து மக்களும் அல்லாஹ் எற்றுக்கொள்ளும் வழியில் வாழ்ந்து, நரகத்தின் கொடுமைகளிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என நாடுகிறார்கள்.

Image

இறை நிராகரிப்பு - (தமிழ்)

அல்லாஹ்வையும் அவனது ரசூலையும் பொய்ப்பித்த நிலையில் அல்லது பொய்ப்பிக் காத நிலையில் ஈமான் கொள்ளாமல் இருப்பதே குப்ராகும்

Image

லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் - (தமிழ்)

லாஇலாஹ இல்லல்லாஹ்’ என்பது மார்க்கத்தின் அத்திவாரமாகும். இஸ்லாம் மார்க்கத்தில் இதற்கு மாபெரும் அந்தஸ்து உண்டு. இதுவே இஸ்லாத்தின் கடமைகளில் முதற்கடமையும் ஈமானின் கிளைகளில் மிக உயர்ந்ததுமாகும். எமது செயல்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு இக்கலிமாவை மொழிவதும், அதன்படி செயற்படுவதும் முக்கிய நிபந்தனைகளாகும்

Image

இஸ்லாம் ஓர் அறிமுகம் - (தமிழ்)

இஸ்லாத்தை மற்றவர்களுக்கு சுருக்கமான முறையில் அறிமுகம் செய்தல்

Image

சாலிஹான மனிதர் மூலம் வஸீலா தேடுதல் - (தமிழ்)

உயிருடன் இருக்கும் இறையச்சமுள்ள நன்னடத்தையுள்ள நல்லடியார் ஒருவரிடம் சென்று தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் துன்பங்களை நீக்கிட அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு கோருவது இஸ்லாத்தில் தடுக்கப்பட வில்லை.

Image

ஷீஆக்கள் என்போர் யார்? தமிழ் பேசும் முஸ்லிங்களுக்கு வழி காட்டல் - (தமிழ்)

இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு ஷீஆக்கள் பற்றய அறிவித்தலும் எச்சரிக்கையும்

Image

கொள்கைத் தவறுகள் - (தமிழ்)

இணைவைப்பிற்கு இட்டுச்செல்லும் சில கொள்கைத் தவறுகள் .

Image

சிறிய இணைவைப்பு - (தமிழ்)

மனிதர்களின் பாராட்டுக் களையும் மதிப்பையும் பெறுவதற்கு காரியமாற்றும் போது அது பாமாகிவிடுகிறது. இதனையே சிறிய இணைவைத் தல் என கூறப்படும்.

Image

ஆத்துல் குர்ஸி பற்றிய விளக்கம் - (தமிழ்)

இஸ்லாத்தின் ஓரிறை கொள்கைப் பற்றி எடுத்துக் கூறும் குர்ஆனிய வசனங்களில் ஆயதுல் குர்ஸியும் முக்கிய இடத்தைப் பெறு கின்றது.

Image

ரோம் சக்கரவர்த்தி ஹெர்குல்க்கு முஹம்மது நபி (ஸல்) எழுதிய கடிதம். - (தமிழ்)

கடிதம் ஹெர்குல் மன்னருக்கு கிடைத்தது கடிதத் தைப் படித்துப் பார்த்த மன்னர் விபரங்களை தெரிந்து கொள்வ தற்காகஅபு சுப்பியானை கேட்ட போது!!!