×
Image

அப்துல்லாஹ் தாஹா சர்பில்

ஜோர்தான் தேசத்தில் 1979 மே 10ம் திகதி பிறந்தார்.

Image

முஹம்மத் பின் சுலைமான் அல் முஹைசினீ

ரயாத் நகரில் 1385 ஹிஜ்ரி வருடம் பிறந்தார்.

Image

.கே, ஷாஹுல் ஹமீட்

காயல் பட்டணம், இந்தியா. பத்திரிகை ஆசிரியர்

Image

முஹம்மத் மக்தூம் - மதீனா பல்கலை பட்டதாரி

மதீனா பல்கலைக்கழக பட்டதாரி, ஶ்ரீலங்கா பின் பாஸ், கபூரிய்யா, இஹ்ஸானிய்யாஹ் அரபு கல்லூரிகளின் விரிவுரையாளர்

Image

அப்துல் ரஹ்மான் பின் ஜமால் அல் அவ்சீ

1980.5.5 திகதி பிறந்தவர். சவூதி அல் கொபார் நகரில், கடற்கரை அருகில் அல் இஃஹலாஸ் மஸ்ஜிதில் இமாமாகவும் ஆசிரியராவும் சேவையாற்றுகிறார்.

Image

புவாத் அல் ஃஹாமரி

யெமன் தேசத்தை பிறப்பிடமாக கொண்ட காரி, அர்ரியான் பக்தர் என் இடத்தில் காலித் பின மஸ்ஜில் இமாமாகவும், ஃகதீபாகவும் இருக்கிறார்

Image

காலித் அப்துல் காபி

மக்கா முகர்ரமாவில் பிறந்தார். ஜித்தா ஆசிரியர்கள் கல்லூரியில் பட்டதாரியாக சித்தி பெற்றார். இது சவூதி அரேபியாவில், ஜெத்தாவில் உள்ள இமாம்களுக்கான மஸ்ஜிதுகளில் ஒன்றாகும்