×
Image

மஜ்தீ அல் பல்தாஜி

மஸ்ர் தேசத்தை சேர்ந்த உள்ளத்தை உருக்கும் குரலையுடைய காரி.

Image

அஹ்மத் தாலிப் ஹுமைத்

ரியாத் நகரில் 1401 ஹிஜ்ரி பிறந்தவர்.

Image

பந்தர் பின் அப்துல் அஸீஸ் பலீலா

இவர் மக்கா முகர்ரமாவில் 1395ம் வருடம் பிறந்நதவர்.

Image

முஸ்தபா கர்பி

மொரோக்கோ தேசத்தை சேர்ந்தவர்.

Image

வலீத் அலி முஹம்மத் அல் நாஅஹி

லிபியா தேசத்தில் பிறந்தவர்.

Image

அஹமத் அல் மிஸ்பாஹி

யெமன் தேசத்தை சேர்ந்த காரி.