×
Image

இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் - (தமிழ்)

இஸ்லாத்தில் அனுஷ்டானங்கள் போலவே அதன் கொள்கையும், கோட்பாடும் மிகவும் முக்கிய மானவை. ஏனைய மதத்தை பின்பற்றும் ஒருவர் இன்னொரு மதம் சார்ந்த மதபீடங்களுக்குச் சென்று அங்கு சில வழிபாடுகளையும், காணிக்கைகளையும் சமர்ப்பித்து வருவதைத் தவறாகவோ அல்லது தங்களின் மதத்திற்கு விரோதமான செயலாகவோ காண்பதில்லை. அதனால் அவர்கள் வேற்று மத குருக்களின் காலில் விழுந்து சாஷ்டாங்கம் செய்வதைக் கூட ஒரு புண்ணிய கருமமாக கருதுகின்றனர். இஸ்லாத்தில் இதற்கு அனுமதியில்லை.

Image

இறை தூது ஒன்றே! - (தமிழ்)

1.ஆதம் (அலை) முதல் இறுதி நபி முஹம்மத் (சல்) வரை வந்த நபிமார்கள் அனைவரும் அல்லாஹ்விடமிருந்து ஒரே ஒரு செய்தி தான் கொண்டு வந்தார்கள். இதனை தவ்ராத், இன்ஜீல், குர்ஆன் உறுதி படுத்துவதை ஆதார பூர்வமாக விளக்கும் சின்னஞ் சிறு நூல்.

Image

கிறீஸ்தவ அறிஞர்களுக்கு சில கேள்விகள் - (தமிழ்)

1- கிறீஸ்தவ மத அறிஞர்களே! எமக்கு விளங்காத சில புதிர்களுக்கு விளக்கம் கூறுவீர்களா?

Image

அல் குர்ஆனின் அருள் மொழிகள் - (தமிழ்)

மனிதனுக்கு உலகில் வாழ வழிகாட்டும் அல் குர்ஆனின் அழகிய அறிவுரைகள்

Image

மஷுராவை ஒழுங்குபடுத்தலும் நேரத்தை திட்டமிடுதலும் - (தமிழ்)

மஷூரா செய்யும் முறைகளும், அதற்கான இஸ்லாமிய வழி காட்டலும்