×
Image

சுய விசாரணையும் கண்காணிப்பும் - (தமிழ்)

ஒரு குற்றவாளியின் எல்லாப் பாவங்களையும் அல்லாஹ் மன்னித்துக் கொண்டாலும் கூட, பிறகு அவருடைய கண், காது, நாவு, வயிறு, கை, கால், மர்ம உறுப்புக்கள் போன்றவைகளுக் கும் ஆத்மாவுக்கு கட்டுப்படுமாறும், ஒரு புதிய கட்டளை பிறப்பிப்பார். ஏனெனில் அவைகள் இவ் வியாபாரத்தில் அதன் ஊழியர்களாவர், அவை கள் மூலமே அனைத்து செயல்களும் வெளியா கின்றன,,,,,