×
Image

இஸ்லாமியப் பாடநெறி - தரம் - 2 - அகீதா , ஹதீஸ் , பிக்ஹ் - (தமிழ்)

"ஸவூதி அரேபியா ரியாத் நகரில் இயங்கும் ரப்வா அழைப்பு நிலையத்தின் கல்விப்பிரிவால் கற்கைநெறிக்காக தொகுக்கப்பட்ட பாடத்திட்டம். ஐந்து தவணைகளாக நடாத்தப்படும் இக்கற்கை நெறித்தொடரின் இரண்டாம் தரத்திற்கான 3 பாடங்கள் : அகீதா , ஹதீஸ் , பிக்ஹ்"

Image

இஸ்லாமும் ​தேசமும் - (தமிழ்)

இஸ்லாமும் ​தேசமும்

Image

இஸ்லாமியப் பாடநெறி - தரம் - 1 - அகீதா , ஹதீஸ் , பிக்ஹ் - (தமிழ்)

ஸவூதி அரேபியா ரியாத் நகரில் இயங்கும் ரப்வா அழைப்பு நிலையத்தின் கல்விப்பிரிவால் கற்கைநெறிக்காக தொகுக்கப்பட்ட பாடத்திட்டம். ஐந்து தவணைகளாக நடாத்தப்படும் இக்கற்கை நெறித்தொடரின் முதலாம் தரத்திற்கான 3 பாடங்கள் : அகீதா , ஹதீஸ் , பிக்ஹ்

Image

இஸ்லாத்தின் பார்வையில் புராதன இடங்களைத் தரிசித்தல் - (தமிழ்)

சுவடு என்பதன் விளக்கம், அதன் வகைகள், நபியவர்கள் தரிசித்த இடங்கள், அவர்களின் சரீரம் சம்பந்தமான சுவடுகள் போன்றவறின் சட்டங்கள் .

Image

இஸ்லாமியப் பாடநெறி - தரம் - 4 - அகீதா , அழைப்புப்பணி , பிக்ஹ் - (தமிழ்)

"ஸவூதி அரேபியா ரியாத் நகரில் இயங்கும் ரப்வா அழைப்பு நிலையத்தின் கல்விப்பிரிவால் கற்கைநெறிக்காக தொகுக்கப்பட்ட பாடத்திட்டம். ஐந்து தவணைகளாக நடாத்தப்படும் இக்கற்கை நெறித்தொடரின் நான்காம் தரத்திற்கான 3 பாடங்கள் : அகீதா , அழைப்புப்பணி , பிக்ஹ்"

Image

அல்குர்ஆன் கலைக்களஞ்சியம் - (தமிழ்)

உலக மொழிகளில் அல்குர்ஆனின் நம்பகத் தன்மை வாய்ந்த மொழிபெயர்ப்புகளையும், விளக்கங்களையும் பெற்றுக்கொள்ள https://quranenc.com/ta/browse/tamil_baqavi

Image

IslamHouse.com - (தமிழ்)

இஸ்லாத்தை உலக மொழிகளில் அறிமுகப் படுத்துவதற்கான மிக நம்பகரமான இலவச இலத்திரனியல் மூலாதாரம் https://islamhouse.com/ta/main

Image

ஹஜ் மற்றும் உழ்ஹிய்யாவின் சட்டங்கள் - (தமிழ்)

ஹஜ் மற்றும் உம்ராவின் சட்டங்கள், அல் இஹ்ராம், இஹ்ராமின் வாஜிப்கள், சுன்னத்துக்கள், இஹ்ராம் நிய்யத்துடன் ஏனைய ஆடைகளை கலைவது வாஜிப் ஆகும்

Image

ரபீஉணில்அவ்வளும்பித்ஆக்களும் - (தமிழ்)

நபி (ஸல்) காட்டித்தராத நூதனங்கள் இந்த மாதம் இஸ்லாத்தின்பெயரில் நடைபெறுகின்றன. நபி அவர்கள் மனித சுபாவம் உள்ளவர்.தெய்வ சுபாவம் கொடுக்கப் பட வில்லை. அவருக்கு செய்யக்கூடிய கண்ணியம், அவரது முன்மாதிரியை பின்பற்றுவதே. மீலாத் உற்சவம் இப்படிப் பட்ட பித்ஆவாகும். ஹிஜ்ரி 322 வருடம் பாத்திமித் பரம்பரையில் ராபிதி சிந்தனையினல் வந்த அரசனால் மிலாத் ஆரம்பக்கப்பட்டது.

Image

மொழிபெயர்க்கப்பட்ட ஹதீஸ்கள் களஞ்சியம் - (தமிழ்)

சரியான ஹதீஸ்களுக்கான தெளிவான மொழிபெயர்ப்புகளையும், பூரண விளக்கங்களையும் நோக்காகக் கொண்ட செயற்திட்டம் https://hadeethenc.com/app/#/list-categories?lang=ta

Image

முஹர்ரம் தரும் படிப்பினைகள் - (தமிழ்)

அல்லாஹ் அல்-குர்ஆனில் சத்தியம் செய்யும் பொருற்கள் மனித வாழ்வுக்கு மிகமுக்கியமானவை. அதிலொன்று தான் காலமாகும்.காலம் ஓர் அருள், அதனை இபாதத்தில் கழிக்காவிடில் மருளாகிவிடும். நாட்கள் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை தரக்கூடியதாய் அமைக்க வோண்டுமெனக் கூறி இஸ்லாமியப் புதுவருடத்தை அமல்களில் செலவளிக்க உரை விளக்குகின்றது.