×
Image

பிரபஞ்சத்தையும் என்னையும் படைத்தவன் யார்? நான் எதற்காகப் படைக்கப்பட்டுள்ளேன்;? (எனது படைப்பின் இலக்குதான் என்ன? - (தமிழ்)

பிரபஞ்சத்தையும் என்னையும் படைத்தவன் யார்? நான் எதற்காகப் படைக்கப்பட்டுள்ளேன்;? (எனது படைப்பின் இலக்குதான் என்ன?

Image

வணக்கங்களின் விளக்கங்கள் - (தமிழ்)

இஸலாத்தில் ஏக இறைவன் மீது நம்பிக்கை வைப்பதில் பின்பற்ற வேண்டிய நெறிகள் பற்றிய விளக்கம். தவ்ஹீத் உலூஹிய்யா, தவ்ஹீத் ரூபூபிய்யா, அஸ்மா வ ஸிபா என்பவற்றின் முக்கியத்துவம். வணக்கத்தில் ஏகத்துவக் கொள்கையை முழுமையாக பின்பற்றாதவர்கள் செய்யக்கூடிய பிழைகள் காரணமாக, அவர்களது இறை விசுவாசமே உறுதியற்ற நிலைக்கு ஆளாக நேரும் ஆபத்து பற்றிய விளக்கங்கள் இதில் உள்ளன.

Image

மரணத்தின் பின்? - (தமிழ்)

புதைகுழி தான் மறு உலகின் தங்குமிடங்களில் முதலாவது தங்குமிடம். எனவே அது அவனின் நரகப் படுகுழியாகவோ, சுவர்கத்தின் பூங்காக்களில் ஒரு பூங்காவாகவோதான் இருக்கும். மலக்குகள் வருவார்கள். உயிர் கைப்பற்றப்படவுள்ள மனிதன் நல்லவராக இருப்பின் மலக்குகள் அவனின் ஆத்மாவிடம், நல்ல உடலில் இருந்த நல்லாத்மாவே! வெளியேறுவாயாக. புகழுடன் வெளியேறுவாயாக. நீ மகிழ்ச்சியாக இரு. உணக்கு மகிழ்ச்சியும், நல் வாழ்வும் உண்டு. கோபம் எதுவுமின்றி பூரண திருப்தியுடன் எத்தனையோ பேர் உன் வருகையை....

Image

ஸபர் எனும் பொறுமை - 1 “உத்தத் அஸ் ஸாபிரீன் வ தாகிராத்” நூலின் சுருக்கம் - (தமிழ்)

பொறுமையின் சிறப்பும், அப் பன்பை எம்மிடம் வளர்த்துக்கொள்ளும் வழி முறைகளும்

Image

முஹம்மது பாக்கெட் கையேடு - (தமிழ்)

இஸலாமைிே நாகரீகத்ின ஒழுக்க கந்ிமு்்க்ை உளைைக்கிே ோழக்்க ேரலாறு மைற்றும் பைஙகளுைனான ்கயேடு.

Image

ஜாமிஉல் உலூமி வல்ஹிகம் நூலின் சுருக்கம் - (தமிழ்)

இமாம் இப்னு ரஜப் அல்ஹன்பலியின் ஜாமிஉல் உலூமி வல்ஹிகம் நூலின் சுருக்கமாகிய இது மிகவும் பயனுள்ள நூலாகும். இமாம் நவவீயின் நாற்பது நபிமொழித் தொகுப்புக்கு விரிவுரை எழுதிய இமாமவர்கள் அதனுடன் எட்டு நபிமொழிகளை அதிகரித்து ஐம்பதாகப் பூர்த்தி செய்துள்ளார்கள். நூலை சுருக்கியவர் விரிவுரையில் இடம்பெறும் நபிமொழிகளின் மூலநூல்களையும் அவற்றின் தரம் பற்றிய அறிஞர்களின் கூற்றுக்களையும் பதிந்துள்ளார். நூலின் பல இடங்களில் தனது கருத்துரைகளையும் கூறியுள்ளார்.

Image

Athan (The Islamic Call to Prayer) - (தமிழ்)

Athan (The Islamic Call to Prayer)

Image

மஸ்ஜிதில் பேணப்பட வேண்டிய சட்டங்கள் - (தமிழ்)

1. சமூகத்தில் பள்ளிவாசலின் முக்கியத்துவம், அங்கு பேணப்படவேண்டிய முறைகள். 2. பள்ளிவாசல்- மஸ்ஜித் என்பது என்ன? 3. ஆரம்ப கால மஸ்ஜிதின் அமைப்பு. 4. தொழுகை நிறைவேற்ற அனுமதிக்கப் படாத இடங்கள். 5. உலகிலுள்ள மிகச் சிறந்த பள்ளி எது? 6. பள்ளியை கட்டுவிக்கின்றவன் பெறும் வெகுமதி என்ன? 7. மஸ்ஜிதின் பங்களிப்பு என்ன?

Image

ஹஜ்ஜின் சட்டங்கள் - (தமிழ்)

அல்பிக்ஹுல் முயஸ்ஸர் நூலிலிருந்து குர்ஆன் ஸுன்னா வெளிச்சத்தில் ஹஜ்,உம்ரா உடைய சட்டங்கள்

Image

நோன்பு - (தமிழ்)

அல் பிக்ஹுல் முயஸ்ஸர் நூலிலிருந்து நோன்பின் சட்டங்கள்'

Image

லுஉ லுஉ வல் மர்ஜான் – 1 1 முதல் 20 வரை - (தமிழ்)

இமாம் புகாரி(ரஹ்), இமாம் முஸ்லிம் (ரஹ்) இருவரும் ஒன்றிணைந்து அறிவித்த ஹதீஸ்கள் 1 நபி(ஸல்) அவர்கள் மீது பொய் சொல்வது பற்றிய கண்டிப்பு 2. இறை நம்பிக்கை பற்றிய பாடம் 3. இஸ்லாத்தின் கடமைகளில் ஒன்றான தொழுகைகள் 4. சுவனத்தில் நுழையச் செய்யும் இறை நம்பிக்கை 5. இஸ்லாம் ஐந்து விடயங்கள் மீது நிறுவப் பட்டுள்ளது

Image

அல்-பிக்ஹ் அல்-முயஸ்ஸர் பி-லவ்இல் குர்ஆன், வஸ்ஸூன்னா நூலின் பெயர் - (தமிழ்)

ஒரு முஸ்லிமுக்கு உளச்சுத்தமும் உடல சுத்தமும் மிகவும் அவசியம். அழுக்குகளின் வகைகள், அவற்றை நீக்க தேவையான நீர் சம்பந்தப்பட்ட சட்டங்கள், நீர் அழுக்காகும் சந்தர்ப்பங்கள் என்பன பற்றிய விளக்கம் இக்கட்டுரையில் அடங்கியுள்ளன.