×
Image

ஷிர்க்கின் தோற்றம் - (தமிழ்)

ஒவ்வொரு சமூகத்தாரையும் வழிகெடுப்பதற்கு ஷைத்தான் மரித்த நல்லவர்களின் பெயர்களையே பயன்படுத்தியுள்ளான். ஷிர்க் நல்லோர் களின் பெயரால் அவர்களை வழிபடுவதன் மூலமாகவே உருவாக்கப் பட்டது.

Image

அன்னலாரின் பிரார்த்தணைகள் - (தமிழ்)

1- நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் பல சந்தர்ப்பங்களில் தமது தேவைகளை துஆக் கேட்டார்கள். அவற்றிலிருந்து தேர்ந்தேடுக்கப்பட்ட சில துஆக்கள்.

Image

இஸ்லாமிய ஷரீஆவும் அதன் அநுகூலங்களும் அதன் பால் மனித குலத்தின் தேவையும் - (தமிழ்)

ஷரீஆ மகத்தானதாகவும், பரிபூரணமானதாகவும் விளங்குகிறது. எனவே இதனைப் பற்றிப் பிடிக்காத வரை மனிதனின் பிரச்சினைகளுக்குத் தீர்வுமில்லை. நற்பாக்கியமும் இல்லை. முஸ்லிம் சமூகம் இன்று சிக்குண்டுள்ள பிரிவினை, முரண்பாடு, பலவீனம், இழிவு என்பவற்றுக்கும் தீர்வும் இல்லை.

Image

லா இலாஹ இல்லல்லாஹ் உடைய விளக்கம் மற்றும் அஹ்லுஸ் ஸுன்னா உடைய கொள்கைகள் - (தமிழ்)

சுருக்கமாக கலிமாவின் பொருளும் விளக்கமும் அத்துடன் அஹ்லுஸ் சுன்னாவின் கொள்கைகள் சுருக்கமாக

Image

ஸுன்னாவைக் கடைபிடிப்பதன் அவசியம் - (தமிழ்)

ஸுன்னாவைப் பின்பற்றுவதன் அவசியம் பற்றி ஆராயும் ஒரு நூலாகும்

Image

தஹாரா - தூய்மை - (தமிழ்)

தூய்மை பற்றிய சட்டங்கள் அல்பிக்ஹுல் முயஸ்ஸர் நூலிலிருந்து

Image

நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது நாளாந்த ஸுன்னத்துக்களும் திக்ர்களும - (தமிழ்)

நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது நாளாந்த ஸுன்னத்துக்களும் திக்ர்களும

Image

அகிலங்களின் இறைவன் அல்லாஹ்வின் வல்லமை - (தமிழ்)

அல்லாஹ்வின் வல்லமைப் பற்றிய விரிவான உரை. முஸ்லிம்கள் மற்றும் மாற்று மதத்தை சேர்த்தவர்கள் என அனைவருக்கும் பயனுள்ள தமிழ் பயான்

Image

புதிதாக இஸ்லாத்தை ஏற்ற நான், படிக்க வேண்டியது என்ன - (தமிழ்)

புதிதாக இஸ்லாத்தை ஏற்ற நான், படிக்க வேண்டியது என்ன