×
Image

அல் குர்ஆனின் பார்வையில் இஸ்லாமிய பெண்கள் - (தமிழ்)

மன்ஹஜ் அல் இஸ்லாம் கருத்துக் களம் – மூதூர் நத்வதுல் உலமா அரபுக் கல்லூரி அதிபர் அஷ் ஷெய்க் அப்துல் கரீம் அவர்களுடன் கருத்து பரிமாறல். ஆண்களை போல் பெண்களுக்கும் இஸ்லாம் முக்கியத்துவம் கொடுக்கிறது. குர்ஆனில் பெண்களுக்காகவே சூராக்கள் இறக்கப்பட்டுள்ளன. முஸ்லிமான ஆண்கள் பெண்கள், என்ற அடிப்படையில் நன்மைகளில் ஈடுபடும் பெண்களை பற்றியும் சூரா அஹ்தாபில் ஆண்களுக்கு சமமாக பெண்களையும் குறிப்பிடப்பிடப்பட்டுள்ளது. ஜிஹாதுக்கு செல்லாமலே பெண்களுக்கு அதற்கான நன்மை எழுதப்படுகிறது.

Image

எப்படி தொழுவது - (தமிழ்)

Audio Book: "how to pray" in Tamil

Image

முஸ்லிம் பெண் - (தமிழ்)

முஸ்லிம் பெண்

Image

இளமைப்பருவமும் கட்பொழுக்கமும் - (தமிழ்)

ஐந்துக்கு முன் ஐந்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். கிடைத்தது கனீமத் (இஃதனிம்) போன்ற பயன்பாடாக இருக்க வேண்டுமென ஹதீஸ் கூறுகின்றது. குறிப்பாக இளமைப் பருவத்தில் பத்தினித் தனத்துடன் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்.அதற்கு அல் -குர்ஆன் இப்றாஹீம்(அலை), யூசுப்(அலை) போன்றவர்களை முன்னுதாரணப்படுத்திருக்கின்றது. இன்று பாவங்கள் நடைபெறாமல் இருக்க சந்தர்ப்பங்கள் கிடைக்காமலிருப்பதே.இவர்கள் சந்தர்ப்பம் கிடைத்தும் தக்வாவின் காரணமாக அதனை புறமொதுக்கியவர்கள். தக்வாவை விட்ட அறிவு நலவைக் கொண்டு தரமாட்டாது என இங்கு கூறப்படுகின்றது.

Image

நல்ல நட்பு - (தமிழ்)

நட்பும் உறவும் எம்மை அறியாமலே தாக்கத்தை உண்டு பன்னக் கூடியவை, நாம் நெருங்காவிட்டாலும் அவர்களினுடைய்ய சிந்தனையும், நடைமுறையின் தாக்கமும் நம்மை அறியாமல் செல்வாக்குச் செலுத்திவிடும். இதற்கான உதாரணம் தான் புலம்பெயர்ந்து வாழ்வோர் தாம் இருக்கும் இடத்திற் கொப்ப தம்மை அறியாமலே மாற்றிக் கொள்கின்றனர். தொடர்புகள் போக்கயே மாற்றிவிடும். அதற்கு தாக்கம் செலுத்துவது நற்பாகும். முதலாவது யாரோடு நற்புவைக்கின்றோம், நற்புக்கான நோக்கம் என்ன என்பதனையும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

Image

நோன்பும் சzகாத் எனும் வரியும் - (தமிழ்)

நோன்பும் சzகாத் எனும் வரியும்

Image

இஸ்லாத்தில் திருமணம் - (தமிழ்)

இஸ்லாத்தில் திருமணம்

Image

புது முஸ்லிம்களுக்கான தஃவா மெமோரி - (தமிழ்)

1. லாஇலாஹ இல்லல்லாஹ் என்பதன் பொருள், அதன் நிபந்தனைகள், அதனால் கிடைக்கும் பயன்கள். 2. ஓரிறைக் கொள்கையின் வகைகள், ருபூபிய்யா, அதனை மறுத்தவர்கள், உலூஹிய்யா, அதில் மாறு செய்தோர், பெயர்கள், பண்புகள், அதில் வழிதவறியோர். 3. இணைவைப்பு என்றால் என்ன? அதன் விபரீதங்கள், எப்போது அது உருவானது? தற்போது சமூகத்திலுள்ள இணைவைப்புக்கள் 4. நபியவர்களின் சுருக்க வரலாறு, அவர்களை ஏற்றுக் கொள்வதன் அர்த்தம், அதில் உள்ளடக்கப்பட வேண்டியவை, அவர்கள் விடயத்தில்....

Image

சுத்தம் சுகாதாரம் - (தமிழ்)

இஸ்லாத்தில் சுத்தம் மிக முக்கியமான ஒ அம்சமாகும். ஈமானின் பாதி சுத்தம் என்று இஸ்லாம் கூறுகிறது

Image

பெண்கள் கல்வியின் முக்கியத்துவம் - (தமிழ்)

மன்ஹஜ் அல் இஸ்லாம் கருத்துக் களம் – தாருல் இமாம் அப்துல் அஸீஸ் பின் பாஸ் பெண்களுக்கான அரபுக் கல்லூரி அதிபர் அஷ் ஷெய்க் அஸ்கர் அவர்களுடன் கருத்து பரிமாறல்