×
Image

அல்லாஹ்வை நம்புதல் - (தமிழ்)

அல்லாஹ்வை நம்புதல்

Image

தொழுகையை முறிக்கக் கூடியவை - (தமிழ்)

தொழுகையை முறிக்கக் கூடியவை

Image

தொழுகையின் வாஜிப்கள் - (தமிழ்)

தொழுகையின் வாஜிப்கள்

Image

இறைவனின் கண்காணிப்பு - பகுதி 2 - (தமிழ்)

"அல்லாஹ் கண்காணிக்கின்றான் என்பதை உணர்வதற்கான சில வழிகள் 1. அல்லாஹ் தன்னை எல்லா நேரங்களிலும் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற உணர்வு 2. பாவம் செய்யும் போது வெட்க உணர்வு ஏற்படல் 3. மனித உறுப்புக்கள் அனைத்தும் அவனுக்கு எதிராக மறுமையில் சாட்சி சொல்லும் என்பதை உணர்தல் 4. தனிமையிலும் அல்லாஹ்வை அஞ்சுவோருக்குள்ள பாரிய கூலியை நினைவுகூர்தல்"

Image

நாம் ஏன் தவ்ஹீத் படிக்கிறோம் - (தமிழ்)

நாம் ஏன் தவ்ஹீத் படிக்கிறோம்

Image

இறைவனின் கண்காணிப்பு - பகுதி 1 - (தமிழ்)

"அடியார்களின் அனைத்து சொல், செயல்களையும் அல்லாஹ் கண்காணிக்கின்றான். உள்ளங்களில் மறைத்து வைத்திருப்பதையும், கண்ஜாடைகளையும் கூட அவன் அறிகின்றான். அல்லாஹ்வின் அறிவும், கண்காணிப்பும் அனைத்து படைப்பினங்களையும் உள்ளடக்கும். அல்லாஹ்வின் கண்காணிப்பு பற்றி வந்துள்ள இறைவசனங்கள், நபிமொழிகள்"

Image

வாழ்க்கையே வணக்கமாகும் - (தமிழ்)

வர்த்தகம், விளையாட்டு, விவசாயம், களியாட்டம் தா தமது வாழ்கையாக இன்று மக்கள் கொண்டுள்ளார்கள். ஆனால் தவ்ஹீத், தக்வா, நல்லமல்கள் என்பன குர்ஆன் சுன்னத்திற்கு ஏற்ற முறையில் இருக்கும்போது அந்த வாழ்க்கை வணக்கமாக மாறும். தொழுகை, சகாத், நோன்பு, ஹஜ் என்பன நிறைவேற்றப்படவேண்டும் பெரும் பாவங்களிலிருந்து நீங்க வேண்டும்.

Image

பித்அத்தை புறக்கணிப்போம் - (தமிழ்)

அல்லாஹ்வுடைய திருப்திதான் எமது வாழ்வின் நோக்கம். மறுமையே எமது இலக்கு. அதற்காக எந்த துன்பத்தையும் தாங்குவோம். இஸ்லாத்தை அழிக்க முயன்ற பலர் தோல்வி கண்டனர. அதனால் உஸமான் (ரழி)காலத்தில் இஸ்லாத்தில் ரகசியமா புகுந்த ஒரு யூதன் இஸ்லாத்தில் பிளவை ஏற்படுத்தினான். அந்த யூதனின் வலையில் சிக்கியவர்கள் ஷீஆக்களாக மாறினார்கள்.

Image

தொழுகையின் ருகுன்கள் - (தமிழ்)

தொழுகையின் ருகுன்கள்

Image

மூன்று அடிப்படைகள் இஸ்லாத்தின் வரைவில - (தமிழ்)

மூன்று அடிப்படைகள் இஸ்லாத்தின் வரைவில

Image

வுளூ செய்யும் முறை - (தமிழ்)

வுளூ செய்யும் முறை

Image

இலக்கை மறந்த இஸ்லாமிய இல்லங்கள் – 2 - (தமிழ்)

ஒரு முஸ்லிமுக்கு நிஃமத்துகள் சாலிஹான மனைவி, நல்ல வாகனம், வசதியான வீடு, நல்ல அண்டை அயலவர்கள்