×
Image

ஈத் பெருநாளை கொண்டாடுவது எப்படி - (தமிழ்)

1. ஈத்பெருநாளை கொண்டாடுவது எப்படி? 2. பெருநாளை கொண்டாடுவதில் கடை பிடிக்க வேண்டிய நடை முறைகள்

Image

முஸ்லிம் அல்லாத மக்களுடன் நபி (ஸல்) அவர்கள் மேற் கொண்ட நல்லுறவுகள் 1 - (தமிழ்)

முஸ்லிம் அல்லாத மக்களுடன் முஹம்மத் (ஸல்)அவர்கள் நல்லுறவுடன் வாழ்ந்து காட்டிய முறை

Image

பகுத்தறிவு அல்லாஹ்வின் அருட்கொடை - (தமிழ்)

அல்லாஹ் வழங்கியிருக்கும் புத்தியைப் பயன்படுத்துவதில் மக்களின் நிலைப்பாடுகள்

Image

முஹர்ரம் 10ம் நாளின் பித்அத்துகள் - (தமிழ்)

முஹர்ரம் 10ம் நாளில் நடைபெறும் கர்பலா அனுஷ்டிப்பு, விஷேடமான திக்ருகள் செய்தல், மௌலித்கள் ஓதுதல் போன்ற பித்அத்துகள்

Image

மறுமையை வெற்றி கொள்வோம் - (தமிழ்)

மறுமையை வெற்றி கொள்ள இவ்வுலகில் ஆற்ற வேண்டிய கருமங்கள் யாவை?

Image

மரணத்தின் பின் பயனளிப்பவை 2 - (தமிழ்)

எமது மரணத்தின் பின் எமக்கு பயனளிப்பவை என்ன? முதல் பாகம்

Image

மதங்களின் பார்வையில் அறுத்துப் பலியிடுதல் - (தமிழ்)

குர்பானை பற்றி மதங்களின் கருத்துக்கள்

Image

முஹர்ரமும் முஸ்லீம்களும் - (தமிழ்)

மாதங்கள் பனிரெண்டுல் நான்கு மாதங்கள் சிறப்புக்குரியவை அவற்றில் முஹர்ரமும் ஒன்றாகும். அதுவே இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதமுமாகும். இது கணிப்பீட்டின் அடையாளமே தவிர கொண்டாட்டத்துக் குரிய நாளல்ல.ஆஷுராவுடன் தாஸுஆ சேர்த்துக் கொண்டதே யூதர்களுக்கு மாற்றமாக நடக்க வேண்டும் என்பதற்காவே. மாற்றமாக அவர்களைப் போல் நினைத்தபடி கொண்டாட்டங்களை உருவாக்குவதற்கல்ல என இவ்உரையில் எச்சரிக்கப்படுகின்றது.

Image

உழ்ஹிய்யாவின் சட்டங்கள் - (தமிழ்)

துல் ஹிஜ்ஜாவில் செய்யப்படும் உழ்ஹிய்யா பற்றிய விளக்கம்

Image

ஹிஜ்ரத் தரும் படிப்பினைகள் - (தமிழ்)

நபி(ஸல்) க்கு எதிராகவும், அவர்களது தஃவாக் கெதிரான நெருக்குவாரங்கள் அதிகரிக்கத் தொடங்குகின்றன. ஒரு முறை ஸைத் ப்னு ஹாரிஸா(ரழி) பார்க்கின்ற போது செருப்புகள் இரத்தத்தால் நனைகின்ற அளவு வருத்தம் கொடுக்கின்றனர்.அத்தோடு தஃவாப் பணியை தடுக்க முழு அளவிலான செயற்பாடுகள் ஆரம்பித்த போது ஹிஜ்ரத் தயாரானது. ஹிஜ்ரத் அழைப்புப் பணி எப்பொழுதும் எதிர்க்கப்படும் என்ற செய்தியினையும், மார்க்கத்தில் உறுதி, அல்லாஹ்வின் மீது பரம்சாட்டுதல்,திட்டமிடலின் அவசியம்,ஸஹாபாக்களின் நேசம் போன்ற படிப்பினைகள் இங்கு பேசப்படுகின்றது

Image

ஓ! இளைஞனே! - (தமிழ்)

No Description

Image

உஹுத் யுத்தம் உணர்த்தும் படிப்பினைகள் - (தமிழ்)

"அல்குர்ஆனில் உஹுத் யுத்தம் யுத்தத்தின் பின்னனி யுத்தத்தின் சுருக்கம் படிப்பினைகள் : கலந்துரையாடலின் அவசியம், நபியின் கட்டளைக்கு மாறு செய்வதன் விளைவு, நபியவர்கள் தாக்கப்படல், தோல்வியிலிருந்து எவ்வாறு படிப்பினை பெறுவது? சோதனைகளின் போதுதான் உண்மையாளன் கண்டறியப்படுகின்றான், பெண்கள் இளவயதினரின் யுத்த பங்களிப்பு"