×
Image

ரஜப் மாதத்தில் இடம்பெறும் சில நூதனங்கள் - (தமிழ்)

ரஜப் மாதத்தில் மக்கள் மத்தியில் இடம்பெறும் சில நூதனங்கள்

Image

பிறரை வாழ வைக்கும் தர்மம் - 1 - (தமிழ்)

சமூகத்தை வாழ வைப்பதற்காக வந்த தர்மம் இஸ்லாம் என்பதற்கு வேண்டிய சான்றுகள் குர்ஆனில் உண்டு

Image

இன்றைய சமூகத்தில் முஸ்லிம் ஆண்/பெண் நடந்துக் கொள்ள வேண்டிய இஸ்லாமிய முறை - (தமிழ்)

வேகமாக மாற்றமடையும் சமூகத்தில் முஸ்லிம்கள் அல்லாஹ்வின் கட்டளையை மீறாது நடந்துக் கொள்ள வேண்டிய ஒழுக்கம்.

Image

இறுதிக்கால பித்னாக்களும் தப்பும் வழிகளும் - (தமிழ்)

பித்னாவை விட்டும் பாதுகாப்புத் தேடுவதன் முக்கியத்துவம், அதில் ஸலபுகளின் நிலை, சோதனைகளும், சத்தியமும் அசத்தியமும் கலந்துவிடுதலும், பித்னாவிலுள்ளதுதான், சோதனைகள் ஏற்படுவதன் காரணம், மனோஇச்சை சம்பந்தமான பித்னா, மார்க்க ரீதியான பித்னா

Image

கருத்து வேற்றுமை - (தமிழ்)

"நபி (ஸல்) அவர்கள் மனிதர்களே, வழக்குகளில் மக்கள் முன்வைக்கும் ஆதாரங்ளின் அடிப்படையிலே தீர்ப்பு வழங்குவார், கருத்து வேற்றுமை என்பது இரு கருத்துக்களும் சரியென்று அர்த்தமில்லை. அதனைச் செய்வதும் ஸுன்னா விடுவதும் ஸுன்னா என்பதுமில்லை. மக்கள் தற்காலத்தில் ஓதிக்கொண்டிருக்கும் ஸுபஹ் குனூத் பற்றிய நபிமொழிகள் பலவீனமானவை. நபியவர்கள் ஓதிய குனூத் ஒரு மாதகாலம் ஐந்து நேரத் தொழுகைகளில் ஓதியதே தவிர ஸுபஹ் குனூத்தல்ல."

Image

பெருமை - (தமிழ்)

பெருமையின் விளக்கம் - ஆரம்பப் பாவங்களில் ஒன்று - லுக்மான் (அலை) செய்த உபதேசம் - பெருமையின் காரணங்களும் பரிகாரங்களும் - பெருமையின் வெளிப்பாடுகள்

Image

அபுபக்கர்சித்தீக் (ரழி) அவர்களின் சிறப்பு - (தமிழ்)

அபுபக்கர் (ரழி) அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையின் சிறப்பு, அவரது சிபத்துக்கள் பற்றிய விளக்கம், அபுபக்கர் (ரழி) செய்த உதவிகளுக்கு உலகில் எவ்வித கைமாறும் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி (ஸல்) அவர்களை பாதுகாப்பதில் அபுபக்கர் (ரழி) முன்னிலையில் நின்றார்கள்.

Image

சிறுவர் உரிமை 2 - (தமிழ்)

1. குழந்நை பிறப்பின் போது பெற்றோர் செயல்கள். 2. சிறுவர்களை எப்படி நடத்துவது? 3. சிறுவர்களின் மன நிம்மதியின் முக்கியத்துவம்.

Image

இஸ்லாத்தில் சிறுவர் உரிமை 1 - (தமிழ்)

1. சிறுவர் உரிமையின் முக்கியத்துவம் 2. சிறுவர் பற்றிய விளக்கம். 3. சிறுவர்களின் இன்றைய வளர்ச்சி, அதன் விளைவுகள்

Image

மாணவர்களின் விடயத்தில் ஆசிரியர்களின் பங்களிப்பு - பகுதி 2 - (தமிழ்)

"கற்பிக்கும் போது பொறுமை, நிதானம், மென்மை, பணிவு போன்ற பண்புகளுடன் ஆசிரியர் நடந்து கொள்ளல் வேண்டும். மாணவர்களுக்கு முன்வைக்கும் தகவல்கள் சரியானது தானா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் மாணவர்களின் கருத்துக்களுக்கும், சிந்தனைகளுக்கும், கண்டுபிடிப்புக்களுக்கும் மதிப்பளித்து மென்மேலும் அவர்களை ஊக்குவிக்க வேண்டும். ஒவ்வொரு மாணவர் மீதும் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்துவதுடன், அவர்களுக்கு மத்தியில் நீதமாகவும் நடக்க வேண்டும்"

Image

மாணவர்களின் விடயத்தில் ஆசிரியர்களின் பங்களிப்பு - பகுதி 1 - (தமிழ்)

"ஆசிரியர் தனக்குக் கீழுள்ள மாணவர்களுக்குப் பொறுப்பாளர் கற்பித்தலின் போது உளத்தூய்மை அவசியம் மாணவர்களுக்குப் பயனுள்ளதைப் போதிக்க வேண்டும் மார்க்கம் அனுமதித்த நவீன தொடர்பு சாதனங்களைக் கற்பித்தலில் பயன்படுத்தல் இஸ்லாமிய சமூகம் பயனடையும் விதத்தில் மாணவர்களின் திறமைகளைக் கண்டறிந்து அதனை வெளிப்படுத்த வேண்டும்."

Image

இறையச்சம் - பகுதி 2 - (தமிழ்)

"நபியவர்கள் தமது பிரசங்கங்களில் இறையச்சத்தைக் கொண்டு உபதேசிப்பதை வழமையாக்கிக் கொண்டிருந்தார்கள் அல்லாஹ் இறைபக்தியுடையவர்களுக்கு தனது வானம், பூமியிலிருந்து அருள்வாயில்களை திறந்து கொடுக்கின்றான்."