×
Image

காதியானிகள் (1) - (தமிழ்)

"காதியானிகள் - அறிமுகம், உருவான நோக்கம் காதியானிகள் ஒரு வரலாற்றுப் பார்வை மிர்ஸா குலாம் பற்றிய சிறு அறிமுகம் அவனது வாதாட்டங்கள் சில காதியானிகளிடத்தில் நபித்துவ வாதம் அவர்களின் பிரதான குடியிருப்புக்களும், காரியாலயங்களும்"

Image

மறை வான விஷயங்கள் - (தமிழ்)

அல்லாஹ் மாத்திரம் அறிந்த மறைவான விஷயங்கள்

Image

தொழும் முறை - (தமிழ்)

தொழும் முறை

Image

நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 14 - பகுதி 1 - 2 - (தமிழ்)

"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும் முஸ்லிமின் உயிர் புனிதமானது விபச்சாரம், கொலை, மதமாறறம் போன்றவற்றால் அவ்வுயிருக்கான உத்தரவாதம் நீங்கிவிடும் இஸ்லாமிய நாட்டில் வசிக்கும் மாற்று மத ஒப்பந்தக்காரர், பாதுகாப்பளிக்கப்பட்டவர், திம்மி காபிர் போன்றவர்களின் சட்டங்கள். ஓரினச்சேர்க்கையின் சட்டம்"

Image

ஈமானின் பக்கம் திரும்புவோம் - 3 - (தமிழ்)

உலக வாழ்வின் காரணமாக தற்காலிகமாக மறந்திருந்த ஈமானின் பக்கம் திரும்ப வேண்டிய அவசியம்

Image

மூன்று அடிப்படைகள் நூல் விளக்கம் இரண் - (தமிழ்)

மூன்று அடிப்படைகள் நூல் விளக்கம் இரண்

Image

மூன்று அடிப்படைகள் நூல் விளக்கம் முதல - (தமிழ்)

மூன்று அடிப்படைகள் நூல் விளக்கம் முதல

Image

நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 18 - (தமிழ்)

"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும் இறையச்சம் என்பதன் அர்த்தமும் அதன் முக்கியத்துவமும் தீமைகளைப் போக்கும் நன்மைகள் என்றால் என்ன? நற்குணத்தின் சிறப்பு"

Image

நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 20 - (தமிழ்)

"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும் முன்னைய நபித்துவங்களை நம்புதல் நீ வெட்கப்படவில்லையென்றால் என்ற வார்த்தையின் விளக்கம் முன்னைய வேதங்களில் இடம்பெற்றுள்ளதாக அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ள சில செய்திகள் வெட்கமும் அதன் வகைகளும்"

Image

நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 7 - பகுதி 1 - 4 - (தமிழ்)

"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும் நஸீஹத் என்றால் என்ன அல்லாஹ்வுக்கு நலவு நாடுதல் அவனது வேத்திற்கும், தூதருக்கும் நலவு நாடுதல் தலைவர்கள் இரு வகையினர் : மார்க்க அறிஞர்கள், ஆட்சித் தலைவர்கள். இரு வகையினருக்கும் நலவு நாடும் முறைகள். பொது மக்களுக்கு நலவு நாடுதல்"

Image

நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை தொடர் - முன்னுரை 1 - 3 - (தமிழ்)

"நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை தொடர் - முன்னுரையில் பின்வரும் விடயங்கள் உள்ளடங்கியுள்ளன : 1. நபி (ஸல்) அவர்கள் காலம் முதல் இமாம் நவவீ (ரஹ்) காலம் வரை ஸுன்னா தொகுப்பட்ட வரலாற்றுச் சுருக்கமும், நூல்களும். 2. அல்அர்பஊனன் நவவிய்யாஃ நூலாசிரியர் இமாம் நவவீயுடைய வாழ்கைச் சுருக்கம். 3. அல்அர்பஊனன் நவவிய்யாஃ நூலறிமுகம் 4. இந்நூலுக்கு அன்றும் இன்றும் எழுதப்பட்ட விள்க்கவுரை நூல்கள் சில."

Image

நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 12 - பகுதி 1 - 2 - (தமிழ்)

"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும் இஸ்லாத்தின் சிறப்பியல்புகள் நீதத்திலும் உபகாரத்திலுமே தங்கியுள்ளது எமக்குத் தேவையில்லாததை விட்டும் நாவையும், பிற உறுப்புக்களையும் பாதுகாப்பதன் முக்கியத்துவம்"