×
Image

ஏகத்துவக் கலிமாவின் சரியான விளக்கம் - (தமிழ்)

ஏகத்துவக் கலிமாவின் சரியான விளக்கம், மக்கள் விளங்கி வைத்துள்ள மாற்று விளக்கங்கள்

Image

தவ்ஹீத் பிரச்சாரத்தின் சுருக்க வரலாறு - (தமிழ்)

குர்ஆனையும் நேர் வழிபெற்ற குலபாக்கலின் வழியை பின்பற்றுமாறு ரஸூல் (ஸல்) அவர்களின் இறுதி உபதேசமாகும். ஷீஆக்கள், ஜஹ்மியாக்கள் போன்ற கூட்டம் இன்று பெரும் செல்வாக்குடன் உலகில் வாழ்கிறது. இமாம் ஹம்பலி (ரஹி) பித்அத்துகளை நீக்க பெரும் முயற்சிகள் செய்தார்கள். இமாம் இப்னு தைமியா (ரஹி) அதே வழியில் பாடுபட்டார்கள். மதத்தை விட்டு மத்ஹப்பை மக்கள் பின்பற்றினார்கள். கஅபாவில் கூட ஒரு காலத்தில் நான்கு மிஹ்ராபுகள் இருந்தன. இந்த நிலை இன்று....

Image

நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 6 பகுதி - (தமிழ்)

"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும் ஹராம், ஹலால், சந்தேகத்திற்கிடமானது ஆகியவற்றின் விளக்கம் சந்தேகத்திற்கிடமானவற்றின் வகைகளும், காரணிகளும் கற்பித்தலில் உதாரணம் கூறுவதன் முக்கியத்துவம் இஸ்லாத்தில் வருமுன் தடுக்கும் சட்ட முறை"

Image

நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 1 - பகுதி 1 - 4 - (தமிழ்)

"செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே என்ற நபிமொழின் முக்கியத்துவம். ஹதீஸ்கலை அறிஞர்களிடத்தில் கரீப் என்றால் என்ன இமாம் புஹாரி இந்நபிமொழியைக் கொண்டு தான் தனது ஸஹீஹை ஆரம்பித்துள்ளார்கள். இந்த ஹதீஸின் சிறப்பு பற்றி ஸலபுகளின் கூற்றுக்கள். நிய்யத் என்பதன் விளக்கமும், அதன் அர்த்தத்தில் அல்குர்ஆன் ஸுன்னாவில் பிரயோகிக்கப்பட்டுள்ள வேறு சொற்களும். வணக்கங்கள் ஏற்கப்படுவதற்கான நிபந்தனைகள். ஹிஜ்ரத்தும் அதன் வகைகளும் சட்டங்களும் முஹாஜிர் உம்மி கைஸின் சம்பவமும், இந்நபிமொழிக்கும் அச்சம்பவத்திற்குமுள்ள தொடர்பும்"

Image

மூன்று அடிப்படைகள் நூல் விளக்கம் நான் - (தமிழ்)

மூன்று அடிப்படைகள் நூல் விளக்கம் நான்

Image

கிறிஸ்தவ மதத்தில் தவ்ஹீத் சாகிர் நாயக் இலங்கை விஜயம் - (தமிழ்)

ஹிந்து மதத்தில் தவ்ஹீத் 1. இலங்கை விஜயம்

Image

நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 10 - பகுதி 1 - 3 - (தமிழ்)

"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும் சுத்தமான ஹலாலானவற்றை உண்ணுவதன் முக்கியத்துவம் ஹதீஸில் கூறப்பட்டுள்ள சுத்தம் என்பதன் விளக்கமும் அதன் இரு வகைகளும் : அமல்களில் சுத்தம், பொருளீட்டலில் சுத்தம் தூதர்களுக்கு ஏவுவதையே அல்லாஹ் விசுவாசிகளுக்கும் ஏவியுள்ளான் ஹரமானவற்றை சாப்பிடுவதன் விபரீதமும், பிரார்த்தனை ஏற்கப்படுவதில் அதன் தக்கமும்"

Image

நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 9 - பகுதி 1 - 4 - (தமிழ்)

"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும் இந்த ஹதீஸின் பின்னனி ஏவல்களை எடுத்து நடப்பதினதும், விலக்கல்களைத் தவிர்ந்து கொள்வதினதும் முக்கியத்துவம் அவசியமின்றி அதிக கேள்விகள் கேட்பதன் விபரீதம் ஒரு சம்பவம் நிகழ முன் அதற்குரிய தீர்வு கேட்பதன் சட்டம் அதிக கேள்விகள், மற்றும் சம்பவம் நிகழ முன் கேட்பது பற்றிய ஸலபுகளின் நிலைப்பாடு"

Image

ஹிந்து மதத்தில் தவ்ஹீத் 1. இலங்கை விஜயம் - (தமிழ்)

ஹிந்து மதத்தில் தவ்ஹீத் 1. இலங்கை விஜயம்.

Image

ஸூரா பாத்திஹா விளக்கம் - 4 - (தமிழ்)

வசனம் 5 முதல் இறுதி வரை, ஹிதாயத்தின் வகைகள், இவ்வத்தயாயத்தில் கூறப்பட்டுள்ள மூன்று வகையினர்

Image

ஈமானின் உறுதி - (தமிழ்)

ஈமான் கூடலாம், குறையலாம் ஆனால் ஈமானில் உறுதி இருக்க வேண்டும் என குர்ஆன் தெளிவாக கூறுகிறது. உறுதியான ஈமான் கொண்ட வாழ்வில் அச்சமோ, துன்பமோ இல்லை. ஈமானுக்கு மாற்றமான நடைமுறை எமது வாழ்வில் இருக்கக் கூடாது. மறுமையின் வெற்றி இதில் தான் தங்கியுள்ளது.

Image

ஸூரா பாத்திஹா விளக்கம் - 3 - (தமிழ்)

வசனம் 3 முதல் 4 வரை , ஆட்சி அதிகாரத்தின் உண்மை நிலை, மறுமையில் கூலி வழங்கப்படல், உதவி தேடுதலின் வகைகள்