×
Image

அகிலங்களின் இறைவன் அல்லாஹ்வின் வல்லமை - (தமிழ்)

அல்லாஹ்வின் வல்லமைப் பற்றிய விரிவான உரை. முஸ்லிம்கள் மற்றும் மாற்று மதத்தை சேர்த்தவர்கள் என அனைவருக்கும் பயனுள்ள தமிழ் பயான்

Image

ஹிந்து மதத்தில் தவ்ஹீத் 1. இலங்கை விஜயம் - (தமிழ்)

ஹிந்து மதத்தில் தவ்ஹீத் 1. இலங்கை விஜயம்.

Image

ஷீ ஆக்களும் ஹதீஸ்களும் - (தமிழ்)

ஹதீஸ்கள் அடிப்டையில் ஷீஆக்கள்

Image

ஸூரா பாத்திஹா விளக்கம் - 4 - (தமிழ்)

வசனம் 5 முதல் இறுதி வரை, ஹிதாயத்தின் வகைகள், இவ்வத்தயாயத்தில் கூறப்பட்டுள்ள மூன்று வகையினர்

Image

ஈமானின் உறுதி - (தமிழ்)

ஈமான் கூடலாம், குறையலாம் ஆனால் ஈமானில் உறுதி இருக்க வேண்டும் என குர்ஆன் தெளிவாக கூறுகிறது. உறுதியான ஈமான் கொண்ட வாழ்வில் அச்சமோ, துன்பமோ இல்லை. ஈமானுக்கு மாற்றமான நடைமுறை எமது வாழ்வில் இருக்கக் கூடாது. மறுமையின் வெற்றி இதில் தான் தங்கியுள்ளது.

Image

ஸூரா பாத்திஹா விளக்கம் - 3 - (தமிழ்)

வசனம் 3 முதல் 4 வரை , ஆட்சி அதிகாரத்தின் உண்மை நிலை, மறுமையில் கூலி வழங்கப்படல், உதவி தேடுதலின் வகைகள்

Image

ஸூரா பாத்திஹா விளக்கம் - 2 - (தமிழ்)

வசனம் 1 முதல் 2 வரை , ஓரிறைக் கொள்கையின் வகைகள், இரு வசனங்களுக்கிடையிலான தொடர்புகள்.

Image

ஸூரா பாத்திஹா விளக்கம் - 1 - (தமிழ்)

பாத்திஹாவின் பொருள், உள்ளடக்கம், சிறப்பு, பிஸ்மில்லாஹ்வின் விளக்கம்

Image

வணக்கம் என்பதன் விளக்கம் - (தமிழ்)

வணக்கத்தின் வரைவிலக்கணம், அதன் வகைகள், வணக்கம் ஏற்றுக் கொள்ளப் படுவதற்கான நிபந்தனைகள், அதில் மக்களின் நிலைப்பாடுகளும் பிரிவுகளும்

Image

முஹம்மது (ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் தூதர் - (தமிழ்)

முஹம்மது (ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் தூதர்

Image

இஸ்லாமியப் பாடநெறி - தரம் - 1 - அகீதா , ஹதீஸ் , பிக்ஹ் - (தமிழ்)

ஸவூதி அரேபியா ரியாத் நகரில் இயங்கும் ரப்வா அழைப்பு நிலையத்தின் கல்விப்பிரிவால் கற்கைநெறிக்காக தொகுக்கப்பட்ட பாடத்திட்டம். ஐந்து தவணைகளாக நடாத்தப்படும் இக்கற்கை நெறித்தொடரின் முதலாம் தரத்திற்கான 3 பாடங்கள் : அகீதா , ஹதீஸ் , பிக்ஹ்