×
Image

கடன் என்பது பாரதூரமான விஷயம் - (தமிழ்)

கடன் வாங்குவதற்கு இஸ்லாத்தில் அனுமதி உண்டு. ஆனால், கடன் பட்ட நிலையில் இறப்பது ஆபத்தான விஷயம்

Image

நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 41 - (தமிழ்)

"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும் இந்நபிமொழியில் ஈமான் கொள்ள மாட்டார் என்ற கூற்றின் விளக்கம் நபி (ஸல்) அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தைப் பின்பற்றுவதன் முக்கயத்துவம் பகுத்தறிவு, மனோஇச்சைகளை வைத்து மார்க்க விடயங்களைத் தீர்மானிப்பது பற்றிய எச்சரிக்கை"

Image

நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 40 - (தமிழ்)

"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும் உலகத் தேவையற்றிருத்தல் என்பதன் விளக்கம் வாழ்க்கை, ஆரோக்கியம் இரண்டையும், நோய் மரணம் வருமுன் நல்லறங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்ளல் நபிமொழிகளில் பிறரின் கூற்றுக்களும் உட்புகுத்தப்படும் "இத்ராஜ்" பற்றிய தெளிவு."

Image

நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 39 - (தமிழ்)

"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும் இஸ்லாம் அளித்திருக்கும் மூன்று சலுகைகள் : தவறு, மறதி, பலவந்தம் மேற்கண்ட சலுகைகள் மூலம் அடியார்கள் குற்றம் பிடிக்கப்படாமல் இருப்பது அல்லாஹ் அவர்கள் மீது கொண்டுள்ள அதிக கருணையின் அடையாளம் இச்சலுகைகள் ஏற்கப்படும் சில சந்தர்ப்பங்கள்"

Image

நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 38 - (தமிழ்)

"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும் இறைநேசர்கள் என்போர் யார்? இறைநேசர்களை எதிர்த்தல் என்பதன் விளக்கம் கடமையான, மேலதிகமான வணக்கங்களைச் செய்து அவற்றின் மூலம் அல்லாஹ்வை நெருங்குவதன் சிறப்பு அல்லாஹ் இறைநேசரின் கேள்வியாக, பார்வையாக, பிடிக்கும் கையாக, நடக்கும் காலாக ஆகி விடுவான் என்பதன் விளக்கம்"

Image

நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 37 - (தமிழ்)

"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும் நன்மை செய்ய எத்தனித்து அதை செய்யாமல் விடும் சில சந்தர்ப்பங்கள் பாவம் செய்ய எத்தனிக்கும் சந்தர்ப்பங்கள் அடியார்களின் அனைத்து நன்மை, தூமைகளையும் எழுதி வைத்திருப்பது அல்லாஹ் அவர்கள் மீது கொண்ட அதீத கரிசணையின் வெளிப்பாடாகும்"

Image

நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 36 - (தமிழ்)

"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும் முஸ்லிம்களின் துயர் துடைப்பதின் சிறப்பு முஸ்லிமின் குறைகளை மறைப்பதன் அவசியம் கல்வி கற்றலின் சிறப்பு அல்குர்ஆன் ஓதவும், அதனைக் கற்கவும் ஒன்று கூடுவதன் சிறப்பு"

Image

நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 35 - (தமிழ்)

"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும் பொறாமை, போட்டிக்கு விலை உயர்த்துதல், கோபித்துக் கொள்ளல் ஆகியவற்றிலிலருந்து எச்சரிக்கை தனது சகோதர முஸ்லிமுக்கெதிராக வியாபாரம் செய்யலாகாது இஸ்லாமிய சகோதரத்துவமும், அதனை சீர்குழைக்கும் விடயங்களிலிருந்து எச்சரிக்கையாக இருத்தல் ஒரு முஸ்லிமை இழிவாகக் கருதுதல் கூடாது."

Image

இஸ்லாத்தின் பார்வையில் புராதன இடங்களைத் தரிசித்தல் - (தமிழ்)

சுவடு என்பதன் விளக்கம், அதன் வகைகள், நபியவர்கள் தரிசித்த இடங்கள், அவர்களின் சரீரம் சம்பந்தமான சுவடுகள் போன்றவறின் சட்டங்கள் .

Image

அடிப்படைப் போதனைகள், பகுத்தறிவு, மற்றும் சீரிய இயல்பின் நிழலில் இந்து மதம் - (தமிழ்)

அடிப்படைப் போதனைகள், பகுத்தறிவு, மற்றும் சீரிய இயல்பின் நிழலில் இந்து மதம்

Image

ஷியாக்களின் பார்வையில் சஹாபாக்கள் - (தமிழ்)

குர்ஆனுக்கும், சுன்னத்துக்கும் மாற்றமாக செயல் புரிந்த அப்துல்லாஹ் இப்னு சபா என்ற யூதனின் தலைமையில் உதுமான் (ரழி) எதிராக உருவாகிய அரசியல் கூட்டம் தான் ஷீஆக்கள். சில வருடங்கள் கழிந்த பின் இதுவே இன்னுமொரு மதமாக மாறியது. இன்று குர்ஆனையே குற்றம் கூறி, அலி (ரழி) முன்வைத்து சரித்திரத்தையே மாற்றம் செய்ய முயற்சி செய்கிறார்கள்.

Image

நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 34 - (தமிழ்)

"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும் பாவங்களைத் தடுப்பதன் அவசியம் பாவங்களைத் தடுப்பதில் பேண வேண்டிய படிமுறைகள்"