×
Image

நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 33 - (தமிழ்)

"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும் உயிர், உடமைகள் போன்றவற்றில் தான் வழக்காறுகள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளது. மனிதர்களின் உயிர்கள், உடமைகளில் பிறர் நினைத்தவாறு விளையாடாமலிருக்க இஸ்லாம் வைத்துள்ள கட்டுப்பாடுகள் ஒன்றை வாதாடுபவர் தான் அதற்கான ஆதாரத்தை நிறுவ வேண்டும் அவ்வாறான அதாரங்களின் வகைகள் வழக்குகளில் சந்தர்ப்ப சூழ்நிலைகளின் பங்களிப்பு"

Image

நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 32 - (தமிழ்)

"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும் தனக்குத்தானே தீங்கிழைத்துக் கொள்ளல் கூடாது பிறருக்குத் தீங்கிழைத்தலும் கூடாது இவ்விரண்டு தடைகளுக்குமான சில உதாரணங்கள்"

Image

நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 31 - (தமிழ்)

"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும் உலகத் தேவையற்றிருப்பதன் அர்த்தமும் விளக்கமும் உலக மோகமின்றி இருத்தல் மக்களிடமிருப்பதை விட்டும் தேவையற்றிருத்தல் அல்லாஹ்வுடைய நேசித்தல் எனும் பண்பு யதார்த்தமானது"

Image

நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 30 - (தமிழ்)

"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும் இஸ்லாத்தில் கடமையானவை, தடைசெய்யப்பட்டவை என இரு பகுதிகள் உள்ளன கடமைகளைப் பேணிப் பாதுகாப்பதன் அவசியம் அல்லாஹ்வின் வரையறைகளை மீறுதல் கூடாது அல்லாஹ் தனது அடியார்கள் மீது கொண்டுள்ள கருணையின் வெளிப்பாடு"

Image

நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 29 - (தமிழ்)

"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும் சுவனத்திற்குச் செல்வதற்கும், நரகத்தை விட்டுப் பாதுகாப்பு எடுப்பதிலும் நபித்தோழர்களின் ஆர்வம் இஸ்லாத்தின் தூண்கள் தர்மம், இரவுத் தொழுகையின் சிறப்பு பிறருக்குத் தீங்கிழைக்காமல் நாவைப் பேணுதல்"

Image

இஸ்லாம் அல்குர்ஆன், ஸுன்னாவின் ஒளியில் இஸ்லாம் ஓர் அறிமுகம். - (தமிழ்)

இஸ்லாம் அல்குர்ஆன், ஸுன்னாவின் ஒளியில் இஸ்லாம் ஓர் அறிமுகம்.

Image

நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 28 - (தமிழ்)

"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும் உபதேசம் செய்வதன் அவசியம் பொறுப்புதாரிகள், தலைவர்களுக்குக் கட்டுப்படுவதன் அவசியம் மார்க்கத்தில் இல்லாத ஒன்றை புதிதாக உருவாக்குவதன் விபரீதம் அனைத்து நூதனங்களும் வழிகேடு."

Image

நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 27 - (தமிழ்)

"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும் அல்லாஹ்விடம் பேண வேண்டிய நற்குணம் அடியார்களிடம் பேண வேண்டிய நற்குணம் பாவத்தின் வரையறையும் அதன் அடையாளங்களும்"

Image

நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 26 - (தமிழ்)

"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும் மூட்டுக்களுக்குப் பதிலாகக் கொடுக்க வேண்டிய தர்மம் தர்மத்தின் சிறப்பும் அதன் வழிகளும் தொழுகைக்காக அதிக எட்டுக்கள் வைத்து நடந்து செல்வதன் சிறப்பு பாதையில் நோவினை தருபவற்றை அகற்றுவதன் சிறப்பு"

Image

அஹ்லுல் பைத்தும் ஷீஆக்களும் - (தமிழ்)

"அபூ பக்ர் (ரலி) அவர்களின் சிறப்பும் இஸ்லாத்திற்காக அவர்கள் செய்த சேவைகளும். இறைத்தூதரிடம் அவர்களுக்கிருந்த மதிப்பு. இறைத்தூதர் மரணித்த போது அபூ பக்ர் (ரலி) அவர்களின் நிலைப்பாடு ஷீஆக்களின் உருவாக்கத்தில் அப்துல்லாஹ் பின் ஸபஇன் பங்களிப்பு. அவன் இச்சமூகத்தைப் பிரிக்க கையிலெடுத்த ஆயுதம் அஹ்லுல்பைத்தினரை நேசித்தல். அபூ பக்ர் (ரலி) அவர்களின் குடும்பத்தினருக்கும் அஹ்லுல்பைத்தினரின் குடும்பத்தினருக்கும் இடையிலான நெருங்கிய தொடர்புகள் இவற்றில் ஷீஆக்களின் திரிபு படுத்தல்கள்."

Image

நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 25 - (தமிழ்)

"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும் தர்மத்தின் சிறப்பும் அதன் வழிகளும் ஸுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர், லாஇலாஹ இல்லல்லாஹ் போன்ற கலிமாக்களின் சிறப்பு நல்லறங்களின் பால் நபித்தோழர்கள் காட்டும் ஆர்வம்"