×
Image

இஸ்லாமியப் பாடநெறி - தரம் - 4 - அகீதா , அழைப்புப்பணி , பிக்ஹ் - (தமிழ்)

"ஸவூதி அரேபியா ரியாத் நகரில் இயங்கும் ரப்வா அழைப்பு நிலையத்தின் கல்விப்பிரிவால் கற்கைநெறிக்காக தொகுக்கப்பட்ட பாடத்திட்டம். ஐந்து தவணைகளாக நடாத்தப்படும் இக்கற்கை நெறித்தொடரின் நான்காம் தரத்திற்கான 3 பாடங்கள் : அகீதா , அழைப்புப்பணி , பிக்ஹ்"

Image

இஸ்லாமியப் பாடநெறி - தரம் - 3 - அகீதா , நபிவரலாறு , பிக்ஹ் - (தமிழ்)

ஸவூதி அரேபியா ரியாத் நகரில் இயங்கும் ரப்வா அழைப்பு நிலையத்தின் கல்விப்பிரிவால் கற்கைநெறிக்காக தொகுக்கப்பட்ட பாடத்திட்டம். ஐந்து தவணைகளாக நடாத்தப்படும் இக்கற்கை நெறித்தொடரின் மூன்றாம் தரத்திற்கான 3 பாடங்கள் : அகீதா , நபிவரலாறு , பிக்ஹ்

Image

நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 2 - பகுதி 2 - (தமிழ்)

"ஈமானின் கடமைகள் பற்றிய விளக்கம் வணக்கம் என்றால் என்ன? நபி, ரஸூல் இரண்டிற்குமிடையிலான வேறுபாடு இறுதி நாளும் அதன் சில நிகழ்வுகளும் இஹ்ஸான் என்பதன் விளக்கம் மறுமையும் இதன் சிறிய அடையாளங்கள் சிலவும்"

Image

இறை தூது ஒன்றே! - (தமிழ்)

1.ஆதம் (அலை) முதல் இறுதி நபி முஹம்மத் (சல்) வரை வந்த நபிமார்கள் அனைவரும் அல்லாஹ்விடமிருந்து ஒரே ஒரு செய்தி தான் கொண்டு வந்தார்கள். இதனை தவ்ராத், இன்ஜீல், குர்ஆன் உறுதி படுத்துவதை ஆதார பூர்வமாக விளக்கும் சின்னஞ் சிறு நூல்.

Image

நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 2 - பகுதி 1 - (தமிழ்)

"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும் இந்நபிமொழி 13 நபித்தோழர்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் அவற்றில் 3 வழிகள்தான் வலுவானவை கதரிய்யா என்ற பிரிவுக்கு மறுப்புக் கொடுப்பதே இந்நபிமொழி அறிவிக்கப்படதன் பின்னனி. கற்றலின் ஒழுங்கு முறைகளுக்கு இந்நப்மொழி ஒரு முன்மாதிரி நபியவர்களைப் பெயர் சொல்லி அழைப்பதன் சட்டம் வானவர்கள் மனித தோற்றதில் உருவமெடுத்தல் இஸ்லாத்தின் தூண்கள் பற்றிய விளக்கம் இரு கலிமாக்களும் ஒரே தூணின் கீழ் கூறப்பட்டதன் நோக்கமும் வணக்கங்கள்....

Image

ஹஜ்,உம்ராவில் நடைபெறும் கொள்கைத் தவறுகள் - (தமிழ்)

ஹஜ்,உம்ராவில் நடைபெறும் இணைவைப்பிற்கு இட்டுச்செல்லும் சில கொள்கைத் தவறுகள் .

Image

இஸ்லாத்தில் நேசம் வைத்தலும் நீங்கிக் கொள்ளலும் - (தமிழ்)

காபிர்களை விட்டும் நீங்கிக் கொள்ளல், காபிர்களை நேசிப்பதன் வெளிப்பாடுகள், முஸ்லிம்களை நேசித்தல், முஸ்லிம்களை நேசிப்பதன் வெளிப்பாடுகள் .

Image

இஸ்லாத்தில் நேசம் வைத்தலும் நீங்கிக் கொள்ளலும் - (தமிழ்)

நேசம் வைத்தல் நீங்கிக் கொள்ளல் என்பதன் விளக்கம், இதற்குத் தகுதியாவதில் மக்களின் பிரிவுகள், இதற்கான ஆதாரங்கள், நேசம் வைத்தலுக்கும் அழகிய நடைமுறைக்கும் இடையிலான வேறுபாடு, காபிர்களுடனான நேசத்தின் வெளிப்பாடுகள், மாற்றுமதக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளலாமா ?

Image

ஏகத்துவத்தின் பலன்களும் இணைவைப்பின் அபாயங்களும் - (தமிழ்)

ஏகத்துவம் இணைவைத்தல் இணைவைப்பின் வகைகள் இணைவைப்பின் அபாயங்கள் இணைவைப்பவர் இழக்கும் பாக்கியங்கள் மக்களிடையே நிகழும் இணைவைப்புக்கள் இணைவிப்பில் விழுவதற்கான காரணங்கள்

Image

நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 24 - (தமிழ்)

"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும் ஹதீஸுல் குத்ஸீ என்பதன் விளக்கம் அல்குர்ஆன், ஹதீஸுல் குத்ஸீ, ஹதீஸ் நபவீ ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாடுகள் அநீதியை அல்லாஹ் தனக்கே ஹராமாக்கியுள்ளான் அல்லாஹ்தான் தனது அடியார்களுக்கு உணவு, உடை மற்றும் அனைத்து வாழ்வாதாரங்களை வழங்கியுள்ளான் கல்வி, நேர்வழியைத் தேடுவதன் அவசியம் பாவமன்னிப்பு அல்லாக்விடம்தான் தேட வேண்டும், அவன்தான் அனைத்துப் பாவங்களையும் மன்னிப்பவன் அல்லாஹ்வின் அரசாட்சி பரிபூரணமானது, அவன் யாரிடமும் தேவையற்றவன்."

Image

ஸுபஹ் தொழுகை - சிறப்புக்களும், எச்சரிக்கைகளும் - (தமிழ்)

ஸுபஹ் தொழுகையின் முக்கியத்துவம், சிறப்பு பற்றி வந்துள்ள நபிமொழிகளும், அதனை விடுவது பற்றி வந்துள்ள எச்சரிக்கைகளும், ஜமாஅத்தாக அதனை நிறைவேற்றலும்

Image

நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 23 - (தமிழ்)

"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும் சுத்தத்தின் முக்கியத்துவமும், அது ஈமானின் பாதி என்பதன் விளக்கமும் தஸ்பீஹின் சிறப்பும், விளக்கமும் தொழுகை, தர்மம் மற்றும் அல்ஹம்து லில்லாஹ் என்று கூறுவதன் சிறப்பு பொறுமையின் சிறப்பும் அதன் வகைகளும் அல்குர்ஆன் எவ்வாறு எமக்கு சார்பாக அல்லது எதிராக வாதாடும் அல்குர்ஆன் விடயத்தில் அஹ்லுஸ்ஸுன்னாக்களின் கொள்கை மறுமையில் அமல்கள் நிறுக்கப்படும் தராசு உண்டு என்பதை ஏற்றுக்கொள்ளல்"