×
Image

வுளூ செய்யும் முறை - (தமிழ்)

வுளூ செய்யும் முறை

Image

இலக்கை மறந்த இஸ்லாமிய இல்லங்கள் – 2 - (தமிழ்)

ஒரு முஸ்லிமுக்கு நிஃமத்துகள் சாலிஹான மனைவி, நல்ல வாகனம், வசதியான வீடு, நல்ல அண்டை அயலவர்கள்

Image

ஹஜ்ஜும் உம்ராவும் - (தமிழ்)

No Description

Image

இலக்கை மறந்த இஸ்லாமிய இல்லங்கள் – 1 - (தமிழ்)

ஒரு முஸ்லிமுக்கு நிஃமத்துகள் சாலிஹான மனைவி, நல்ல வாகனம், வசதியான வீடு, நல்ல அண்டை அயலவர்கள்

Image

மக்கள் ஒன்று சேர்க்கப்படக் கூடிய நாள் - 04 - (தமிழ்)

"மறுமையில் நன்மை, தீமைகள் அல்லாஹ்வின் முன்னிலையில் சமர்பிக்கப்பட்டு, அதில் விசாரணை இடம்பெறும் மக்கள் ஒன்று சேர்ந்திருக்கும் போது நடைபெறும் சில பயங்கர நிகழ்வுகள் மறுமையில் எழுப்பப்படுவதை நம்புவதால் கிடைக்கும் பலன்கள்"

Image

மக்கள் ஒன்று சேர்க்கப்படக் கூடிய நாள் - 03 - (தமிழ்)

"மறுமையில் இறைநிராகரிப்பாளர்கள் எழுப்பப்படும் முறையும் அதன் ஆதாரங்களும் மறுமையில் இறைவிசுவாசிகள் எழுப்பப்படும் முறையும் அதன் ஆதாரங்களும் மஹ்ஷர் மைதானத்தின் சில வர்ணனைகள்"

Image

மக்கள் ஒன்று சேர்க்கப்படக் கூடிய நாள் - 02 - (தமிழ்)

"மக்கள் மறுமையில் பாதணியற்றவர்களாக, நிர்வாணிகளாக, கத்னாச் செய்யப்படாதவர்களாக எழுப்பப்படுவார்கள். எந்த நிலையில் அவர்கள் மரணித்தார்களோ அதே நிலையில் எழுப்பப்படுவார்கள்."

Image

மக்கள் ஒன்று சேர்க்கப்படக் கூடிய நாள் - 01 - (தமிழ்)

"மறுமைக்காகத் தயாராவது இறைவிசுவாசியின் பண்பாகும். மறுமையில் மக்கள் எழுப்பப்பட்டு, ஒன்று சேர்க்கப்படுவது பற்றி இடம்பெற்றுள்ள இறைவசனங்கள் அல்லாஹ் மறுமையில் முன்சென்றோர், பின்வருவோர், மிருகங்கள், பறவைகள் அனைத்து உயிரினங்களையும் ஒன்று சேர்ப்பான், அவன் யாரையும் மறக்க மாட்டான்."

Image

நான் வுழூச் செய்வது எவ்வாறு? - (தமிழ்)

வுழூ முறை பற்றிய தெளிவான விளக் கமும் அம் மகத் ததான கிரியை

Image

நரி (ஸல்‌) காவர்களின்‌ வழிமுறைய்பார செயற்படுவதள்‌ எாவசியமும்‌, ஒதை றறுள்௱வர்களிள்‌ நிராகரிர்பும்‌. - (தமிழ்)

நரி (ஸல்‌) காவர்களின்‌ வழிமுறைய்பார செயற்படுவதள்‌ எாவசியமும்‌, ஒதை றறுள்௱வர்களிள்‌ நிராகரிர்பும்‌.

Image

அகீதாவை பற்றிய விளக்கம் - (தமிழ்)

அகீதாவின் கொள்கை விளக்கம். முதலாவது தவ்ஹீத் பற்றிய பாடம். 1.இகீதாவை பற்றிய அறிவைபெற தகுதி உடையவராக இருக்க வேண்டும்.2. அறிவை செயல் படுத்தக் கூடியவராக இருக்கவேண்டும். 3.இதனை பற்றி தஅவா செய்யக் கூடியதவராக இருக்கவேண்டும். 4. இவற்றில் ஈடுபடும் போது தேலையான சப்ர் எனும் பொறுமை எம்மிடம் இருக்க வேண்டும்.