×
Image

ஸுன்னாவைக் கடைபிடிப்பதன் அவசியம் - (தமிழ்)

ஸுன்னாவைப் பின்பற்றுவதன் அவசியம் பற்றி ஆராயும் ஒரு நூலாகும்

Image

உண்மையின் பக்கம் மக்களை அழைப்பது மூமின்களின் கடமை - (தமிழ்)

வாழ்க்யில் ஒழுக்கத்தை கடைப்படிக்க வேண்டிய அவசியத்தை முழுமையாக அறிந்துக் கொண்ட முஸ்லிம்கள், மற்றவர்களும் அதன் சிறப்பை அறிய வேண்டும் என விரும்புகிறார்கள். அல்லாஹ்வின் கட்டளைக்கு மாற்றமாக, தமது இச்சைப்படி வாழும் மக்களை எதிர் நோக்கியிருக்கும் நரகத்தை அவர்கள் அறிவார்கள். ஆகையால் இந்த மூமின்கள் உலகில் வாழும் அனைத்து மக்களும் அல்லாஹ் எற்றுக்கொள்ளும் வழியில் வாழ்ந்து, நரகத்தின் கொடுமைகளிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என நாடுகிறார்கள்.

Image

லாஇலாஹ இல்லல்லாஹ் என்பதன் விளக்கம் - (தமிழ்)

லாஇலாஹ இல்லல்லாஹ் என்பதன் பொருள், அதன் நிபந்தனைகள், அதனால் கிடைக்கும் பயன்கள்.

Image

நபியவர்களை விசுவாசிப்பதன் விளக்கம் - (தமிழ்)

நபியவர்களை விசுவாசிப்பதன் அர்த்தம், அவர்களை உண்மைப்படுத்தல், ஏவலுக்குக் கட்டுப்படல், விலக்கல்களைத் தவிர்ந்து கொள்ளல், அவர் காட்டிய பிரகாரமே அல்லாஹ்வை வணங்குதல்.

Image

பெரிய ஷிர்க் இணைவைப்பு - (தமிழ்)

1.படைப்புகளை அல்லாஹ்வுக்கு சரிசமமாக ஆக்குவது அல்லது எண்ணுவது, அதனடிப்படையில் செயற்படுவது, 2.அல்லாஹ்வுக்குரிய பண்புகள் அதிகாரங்கள் ஏனையவர் களுக்கும் உண்டு என்று நம்புவது

Image

நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 20 - (தமிழ்)

"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும் முன்னைய நபித்துவங்களை நம்புதல் நீ வெட்கப்படவில்லையென்றால் என்ற வார்த்தையின் விளக்கம் முன்னைய வேதங்களில் இடம்பெற்றுள்ளதாக அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ள சில செய்திகள் வெட்கமும் அதன் வகைகளும்"

Image

நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 8 - பகுதி 1 - 3 - (தமிழ்)

"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும் ஏவல் என்பதன் விளக்கம் உயிரைத் தற்காத்துக் கொள்வதற்கான நிபந்தனைகள் கொலைத் தண்டனை நிறைவேற்றப் படும் பாவங்கள் நபிமொழியில் இடம்பெற்றுள்ள "ஹக்" என்பதன் விளக்கம்"

Image

கொள்கைத் தவறுகள் - (தமிழ்)

இணைவைப்பிற்கு இட்டுச்செல்லும் சில கொள்கைத் தவறுகள் .

Image

ஈமானின் பக்கம் திரும்புவோம் - 1 - (தமிழ்)

உலக வாழ்வின் காரணமாக தற்காலிகமாக மறந்திருந்த ஈமானின் பக்கம் திரும்ப வேண்டிய அவசியம்

Image

நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது நாளாந்த ஸுன்னத்துக்களும் திக்ர்களும - (தமிழ்)

நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது நாளாந்த ஸுன்னத்துக்களும் திக்ர்களும

Image

நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை தொடர் - முன்னுரை 1 - 3 - (தமிழ்)

"நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை தொடர் - முன்னுரையில் பின்வரும் விடயங்கள் உள்ளடங்கியுள்ளன : 1. நபி (ஸல்) அவர்கள் காலம் முதல் இமாம் நவவீ (ரஹ்) காலம் வரை ஸுன்னா தொகுப்பட்ட வரலாற்றுச் சுருக்கமும், நூல்களும். 2. அல்அர்பஊனன் நவவிய்யாஃ நூலாசிரியர் இமாம் நவவீயுடைய வாழ்கைச் சுருக்கம். 3. அல்அர்பஊனன் நவவிய்யாஃ நூலறிமுகம் 4. இந்நூலுக்கு அன்றும் இன்றும் எழுதப்பட்ட விள்க்கவுரை நூல்கள் சில."

Image

ஈமானின் பக்கம் திரும்புவோம் - 2 - (தமிழ்)

உலக வாழ்வின் காரணமாக தற்காலிகமாக மறந்திருந்த ஈமானின் பக்கம் திரும்ப வேண்டிய அவசியம்