×
Image

வணக்கங்களில் பித்அத்கள் நுழைவது எவ்வாறு - 2 - (தமிழ்)

வணக்கம் செய்யும் போது காலம், இடம் போன்றவற்றிலும் நபியவர்களைத் துயர வேண்டும். வணக்கங்களில் பித்அத்கள் இரு வகையில் ஏற்படும். ஒன்று, வணக்கத்துடன் அறவே தொடர்பில்லாத பித்அத்கள். மற்றது, பொதுவாக வந்துள்ள வணக்கங்களை மேற்கூறப்பட்ட ஆறு விடயங்களில் ஒன்றைக் கொண்டு ஆதாரமின்றி குறிப்பாக்குதல்.

Image

வணக்கங்களில் பித்அத்கள் நுழைவது எவ்வாறு - 1 - (தமிழ்)

வணக்கங்கள் ஏற்கப்படுவதற்கான நிபந்தனைகள், வணக்கத்திற்கான காரணம், அதன் வகை, எண்ணிக்கை, அதனைச் செய்யும் விதம் ஆகியவற்றில் நபியவர்களைப் பின்பற்ற வேண்டும். அவற்றில் ஒன்றிலாவது நபியவர்கள் காட்டித் தராத முறையில் குறிப்பாக்கினால் அது பித்அத்தாகி விடும்.

Image

அனுஷ்டானங்களும் அதன் நேரங்களும் - (தமிழ்)

வாயால் நிறேவேற்றும் அனுஷ்டானங்களில் அல்குர்ஆனை ஓதி வருவதே மிகவும் சிறப்புக்கு உரியதாகும். அதையடுத்து சிறப்புக்குரியதாக விளங்குவது அல்லாஹ்வை திக்ரு செய்வதும் (நினைவு கூர்வதும்) அவனிடம் தன் தேவைகளை நிறைவேற்றித் தரும்படியாக துஆ கேட்பதும் - பிரார்த்தனை செய்வதுமாகும்..