×
Image

நபிகளாரின் வழிகாட்டல் - (தமிழ்)

சுத்தம், தொழுகை, ஜனாஸா, ஸகாத், ஸதகா, நோன்பு, ஹஜ் மற்று குர்பான்போன்ற சகல விஷயங்களிலும் ஒரு முஸ்லிம் பின்பற்றக் கூடிய முறையில் நபிகளார் (ஸல்) அவர்கள் காட்டி வழி முறளை பற்றிய விளக்கம்.

Image

இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் - (தமிழ்)

இஸ்லாத்தில் அனுஷ்டானங்கள் போலவே அதன் கொள்கையும், கோட்பாடும் மிகவும் முக்கிய மானவை. ஏனைய மதத்தை பின்பற்றும் ஒருவர் இன்னொரு மதம் சார்ந்த மதபீடங்களுக்குச் சென்று அங்கு சில வழிபாடுகளையும், காணிக்கைகளையும் சமர்ப்பித்து வருவதைத் தவறாகவோ அல்லது தங்களின் மதத்திற்கு விரோதமான செயலாகவோ காண்பதில்லை. அதனால் அவர்கள் வேற்று மத குருக்களின் காலில் விழுந்து சாஷ்டாங்கம் செய்வதைக் கூட ஒரு புண்ணிய கருமமாக கருதுகின்றனர். இஸ்லாத்தில் இதற்கு அனுமதியில்லை.

Image

இஸ்லாத்தின் பார்வையில் மலக்குகள் - (தமிழ்)

மலக்குகள் மீது ஈமான் கொள்வது ஒரு முஸ்லிம் மீது கடமை. மலக்குகளும் அல்லாஹ்வின் படைப்புகளே. அவர்கள் ஒளியால் படைக்கப்பட்டவர்கள். அவர்களுக்குரிய கடமைகளை சரிவர நிறைவேற்றுபவர்கள். நபிமார்களுக்கு வஹீ அவர்கள் பல்வேறு தரம் உள்ளவர்கள. அவர்களின் எண்ணிக்கைணை அல்லாஹ் மாத்திரம் அறிவான். மலக்குகள் எந்த விதமான தேவையு மற்றவர்கள்.

Image

அல்லாஹ்வின் போருத்ததிர்ககா வாழ்வோம் - (தமிழ்)

அல்லாஹ்வுடைய அன்பையும் பொருத்தத்தையும் வேண்டி வாழ்வதன் முக்கியத்துவம்

Image

அகிலங்களின் இறைவன் அல்லாஹ்வின் வல்லமை - (தமிழ்)

அல்லாஹ்வின் வல்லமைப் பற்றிய விரிவான உரை. முஸ்லிம்கள் மற்றும் மாற்று மதத்தை சேர்த்தவர்கள் என அனைவருக்கும் பயனுள்ள தமிழ் பயான்

Image

ஒரு கடவுள் வழிபாடு ஏன் - (தமிழ்)

ஒரு கடவுளை மாத்திரம் ஏன் வணங்க வேண்டும்? அந்த ஓர் இறைவன் அல்லாஹ்தான் என்று ஏன் கூறுகின்றோம்? போன்ற கேள்விகளுக்கான தெளிவு

Image

இறை நம்பிக்கை - (தமிழ்)

குர்ஆன் வசனங்களின் அடிப்படையில் இறை நம்பிக்கை வைத்தல்.

Image

அல் குர்ஆனின் பார்வையில் ஈஸா (அலை) - (தமிழ்)

அல் குர்ஆனில் ஈஸா (அலை) பற்றி கூறப் படும் உண்மைகள்

Image

மறை வான விஷயங்கள் - (தமிழ்)

அல்லாஹ் மாத்திரம் அறிந்த மறைவான விஷயங்கள்

Image

முஹம்மது (ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் தூதர் - (தமிழ்)

முஹம்மது (ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் தூதர்

Image

அல்லாஹ் எங்கு இருக்கிறான்? - (தமிழ்)

No Description