×
Image

இஸ்லாமிய ஷரீஆவும் அதன் அநுகூலங்களும் அதன் பால் மனித குலத்தின் தேவையும் - (தமிழ்)

ஷரீஆ மகத்தானதாகவும், பரிபூரணமானதாகவும் விளங்குகிறது. எனவே இதனைப் பற்றிப் பிடிக்காத வரை மனிதனின் பிரச்சினைகளுக்குத் தீர்வுமில்லை. நற்பாக்கியமும் இல்லை. முஸ்லிம் சமூகம் இன்று சிக்குண்டுள்ள பிரிவினை, முரண்பாடு, பலவீனம், இழிவு என்பவற்றுக்கும் தீர்வும் இல்லை.

Image

வஹியின் மகாகத்துவம் - (தமிழ்)

அல்குர்ஆன் , ஸுன்னாவை கண்ணியப்படுத்துவதன் முக்கியத்துவம், அதன் அடயாளங்கள், பின்பற்றாமலிருப்பதன் விபரீதங்கள்

Image

வணக்கத்திற்கும் வழக்கத்திற்கும் மத்தியில் நபியவர்களின் செயற்பாடுகள் - (தமிழ்)

ஹதீஸின் பிரதான கூறுகள், நபி (ஸல்) அவர்களின் சொல், நபி (ஸல்) அவர்களின் அங்கீகாரம், நபி (ஸல்) அவர்களின் செயற்பாடுகள், வெளிரங்கமான மற்றும் சூசகமான செயல்கள், நபியவர்களுடைய பிரத்தியேகமான செயல்கள், மனித இயல்பு, வழமை, வணக்கம் சார்ந்த ஸுன்னாக்கள், வணக்கத்தையும் வழக்கத்தையும் பிரித்தரிய சில வழிகள், ஸுன்னா தர்கிய்யா .

Image

கருத்து வேற்றுமை - (தமிழ்)

"நபி (ஸல்) அவர்கள் மனிதர்களே, வழக்குகளில் மக்கள் முன்வைக்கும் ஆதாரங்ளின் அடிப்படையிலே தீர்ப்பு வழங்குவார், கருத்து வேற்றுமை என்பது இரு கருத்துக்களும் சரியென்று அர்த்தமில்லை. அதனைச் செய்வதும் ஸுன்னா விடுவதும் ஸுன்னா என்பதுமில்லை. மக்கள் தற்காலத்தில் ஓதிக்கொண்டிருக்கும் ஸுபஹ் குனூத் பற்றிய நபிமொழிகள் பலவீனமானவை. நபியவர்கள் ஓதிய குனூத் ஒரு மாதகாலம் ஐந்து நேரத் தொழுகைகளில் ஓதியதே தவிர ஸுபஹ் குனூத்தல்ல."