×
Image

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழி - (தமிழ்)

ஆணோ, பெண்ணோ ஈமான் கொண்ட நிலையில் நல்லமல்கள் புரிகின்றார்களோ அவர்களை மகிழ்ச்சிகரமான வாழ்க்கை வாழ வைப்போம் என அல்லாஹ் சூறதுந் நஹ்லில் கூறுகின்றான். மனிதன் மகிழ்ச்சி தேடி அனுமதித்த, தடுத்த வழிகளில் பயணிக்கின்றான். எதுவாயினும் வழி இறைநாட்டத்தில் உறுதியான நம்பிக்கை கொள்வதே. அல்லாஹ்விடமே எமது நிகழ்ச்சி நிரல் இருக்கின்றது. ஆக அல்லாஹ்வை திருப்திப்படுத்துவதன் மூலம் அவனது அன்பைப் பெறுவோம், மகிழ்ச்சிகரமான வாழ்வுக்கு அடித்தளமிடுவோம் என இவ்உரை வழிகாட்டுகின்றது.

Image

மரணப் பிடியில் மனிதன் - (தமிழ்)

மரணத்தை நினைவூட்டி ஆற்றப்பட்ட மார்க்க உரை

Image

மறுமையை மறந்த உலக ஆசைகள் - 4 - (தமிழ்)

மறுமை வாழ்வுக்காக இன்றைய உலகில் நாம் வழி தேட வேண்டும்.

Image

மறுமையை மறந்த உலக ஆசைகள் - 3 - (தமிழ்)

மறுமை வாழ்வுக்காக இன்றைய உலகில் நாம் வழி தேட வேண்டும்.

Image

பெற்றோருக்கு உபகாரம் செய்தல் - (தமிழ்)

பெற்றோருக்கு உபகாரம் செய்வதன் அவசியம், அவர்களது உரிமைகள், அதன் சிறப்பு, அது பற்றி வந்திருக்கும் அல்குர்ஆன், ஹதீஸ்கள்

Image

சான்றோர் பாட சாலை - இமாம் ஹசன் பசரியின் கூற்றுகள் விளக்க உரையுடன் - (தமிழ்)

உள்ளங்களை மென்மையாக்க மறுமையை நினைவூட்டி அல்லாஹ்வின் பயத்தை உண்டாக்க இமாம் ஹசன் பசரியின் உபதேசங்கள்

Image

மார்க்கத்தில் நிலையாயிருக்க சில வழிகள் - 2 - (தமிழ்)

பிரார்த்தனை, நபிமார்களின் வரலாறுகளை ஆய்வு செய்து, அதிலிருந்து படிப்பினை பெறல்

Image

இறைவனின் கண்காணிப்பு - பகுதி 2 - (தமிழ்)

"அல்லாஹ் கண்காணிக்கின்றான் என்பதை உணர்வதற்கான சில வழிகள் 1. அல்லாஹ் தன்னை எல்லா நேரங்களிலும் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற உணர்வு 2. பாவம் செய்யும் போது வெட்க உணர்வு ஏற்படல் 3. மனித உறுப்புக்கள் அனைத்தும் அவனுக்கு எதிராக மறுமையில் சாட்சி சொல்லும் என்பதை உணர்தல் 4. தனிமையிலும் அல்லாஹ்வை அஞ்சுவோருக்குள்ள பாரிய கூலியை நினைவுகூர்தல்"

Image

இறைவனின் கண்காணிப்பு - பகுதி 1 - (தமிழ்)

"அடியார்களின் அனைத்து சொல், செயல்களையும் அல்லாஹ் கண்காணிக்கின்றான். உள்ளங்களில் மறைத்து வைத்திருப்பதையும், கண்ஜாடைகளையும் கூட அவன் அறிகின்றான். அல்லாஹ்வின் அறிவும், கண்காணிப்பும் அனைத்து படைப்பினங்களையும் உள்ளடக்கும். அல்லாஹ்வின் கண்காணிப்பு பற்றி வந்துள்ள இறைவசனங்கள், நபிமொழிகள்"

Image

சுயவிசாரனை - (தமிழ்)

1. உள்ளத் தூய்மையின்பொருள் 2. உள்ளத் தூய்மை அடைவது எப்படி