×
Image

இஸ்லாத்தைப் பற்றி பத்து கட்டுக் கதைகள் - (தமிழ்)

சுமார் 1,500 வருடங்களுக்கு முன் ஆரம்பித்த ஏக இறை வணக்கம், எத்தனையோ தேசங்களை மாற்றி அமைத்தது. எனினும் இஸ்லாத்தைப் பற்றிய விபரங்களும், விளக்கங்களும் உலக மக்களுக்கு நிறையவே இருப்பினும், இஸ்லாத்தை பற்றிய புதிர்கள் இன்னும் எஞ்சியிருப்பதை காண்கிறோம். இன்னும் மக்கள் உள்ளத்தில் பிழையான கருத்துக்களையும், வேற்றுமையையும் உண்டு பண்ணும் பத்து புதிர்களையும், கட்டுக் கதைகளையும் சற்று பரீட்சித்துப் பார்ப்போம்.

Image

முஸ்லிம்கள் திசையை வணங்குகின்றார்களா? - (தமிழ்)

1. முஸ்லிம்களின் கிப்லா பற்றிய வியக்கம் 2 அல்லாஹ்வின் கட்டளைகள் சில

Image

நரக தண்டனை தேவ நீதியா? கிறிஸ்தவர்களுக்கான பதில். - (தமிழ்)

அல்லாஹ்வைப் பற்றி கிறிஸ்தவ போதகர்கள் கூறும் அபாண்டமான பொய்க்கு பதில் கூறல்

Image

இஸ்லாத்தைப் பற்றி 40 முக்கிய கேள்விகள் - (தமிழ்)

இஸ்லாத்தைப் பற்றி மக்கள் உள்ளத்தில் எழும் 40 கேள்விகளும் அவைகளுக்கு மார்க்க அறிஞர்கள் கொடுத்த இலேசான பதில்களும் இங்கு உள்ளன.