×
Image

இஸ்லாத்தின் பார்வையில் மலக்குகள் - (தமிழ்)

மலக்குகள் மீது ஈமான் கொள்வது ஒரு முஸ்லிம் மீது கடமை. மலக்குகளும் அல்லாஹ்வின் படைப்புகளே. அவர்கள் ஒளியால் படைக்கப்பட்டவர்கள். அவர்களுக்குரிய கடமைகளை சரிவர நிறைவேற்றுபவர்கள். நபிமார்களுக்கு வஹீ அவர்கள் பல்வேறு தரம் உள்ளவர்கள. அவர்களின் எண்ணிக்கைணை அல்லாஹ் மாத்திரம் அறிவான். மலக்குகள் எந்த விதமான தேவையு மற்றவர்கள்.

Image

அல்லாஹ்வின் போருத்ததிர்ககா வாழ்வோம் - (தமிழ்)

அல்லாஹ்வுடைய அன்பையும் பொருத்தத்தையும் வேண்டி வாழ்வதன் முக்கியத்துவம்

Image

கொள்கைத் தவறுகள் - (தமிழ்)

இணைவைப்பிற்கு இட்டுச்செல்லும் சில கொள்கைத் தவறுகள் .

Image

ஹஜ்,உம்ராவில் நடைபெறும் கொள்கைத் தவறுகள் - (தமிழ்)

ஹஜ்,உம்ராவில் நடைபெறும் இணைவைப்பிற்கு இட்டுச்செல்லும் சில கொள்கைத் தவறுகள் .

Image

இஸ்லாத்தில் நேசம் வைத்தலும் நீங்கிக் கொள்ளலும் - (தமிழ்)

காபிர்களை விட்டும் நீங்கிக் கொள்ளல், காபிர்களை நேசிப்பதன் வெளிப்பாடுகள், முஸ்லிம்களை நேசித்தல், முஸ்லிம்களை நேசிப்பதன் வெளிப்பாடுகள் .

Image

அஹ்லுல் பைத்- சிறப்புக்களும் உரிமைகளும் - (தமிழ்)

’அஹ்லுல் பைத்’ என்போர் யார், ’அஹ்லுல் பைத்’ பற்றி வந்துள்ள சில ஆதாரங்கள், அஹ்லுல் பைத்தின் சிறப்புக்கள், அஹ்லுல் பைத்தின் உரிமைகள்.

Image

லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் - (தமிழ்)

லாஇலாஹ இல்லல்லாஹ்’ என்பது மார்க்கத்தின் அத்திவாரமாகும். இஸ்லாம் மார்க்கத்தில் இதற்கு மாபெரும் அந்தஸ்து உண்டு. இதுவே இஸ்லாத்தின் கடமைகளில் முதற்கடமையும் ஈமானின் கிளைகளில் மிக உயர்ந்ததுமாகும். எமது செயல்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு இக்கலிமாவை மொழிவதும், அதன்படி செயற்படுவதும் முக்கிய நிபந்தனைகளாகும்

Image

இறை நேசர்களுக்குரிய கண்ணியங்கள் (கராமத்துக்கள்) - (தமிழ்)

(அவ்லியாக்கள்) இறைநேசர்களுக்கு (கராமத்துகள் எனும்) கண்ணியங்கள் உண்டா? வானங்களிலும், பூமியிலும் விரும்பிய வாறு அவர்களுக்கு காரியமாற்றலாமா? மண்ணரைகளில் வாழும் அவர்கள், உலகில் இருப்பவர்களுக்காக மன்றாடலாமா?

Image

நபித் தோழர்களை நாம் நேசிப்பது ஏன்? - (தமிழ்)

சஹாபாக்கள் இந்த மார்க்கத்தை நிலை நாட்டுவதற்காக பெரும் தியாகங்களை செய்தவர்கள், பல சித்திர வதைகளை சுமந்தவர்கள். பல இன்னல்களை அனுபவித்த வர்கள். உயிர்களையும் உடமைகளையும் இழந்தவர்கள். அகதிகளாக அனாதைகளாக ஆனவர்கள். உலக இன்பங்களை இழந்து மறுமையின் நலனுக்காக வாழ்ந்தவர்கள்.

Image

உயிர் வாழும் அவ்லியாக்களும் உதவி தேடும் முஸ்லிம்களும் - (தமிழ்)

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப் பட்டோரை இறந்தோர், எனக் கூறாதீர்கள்! மாறாக அவர்கள் உயிருடன் உள்ளனர். எனினும் நீங்கள் உணர மாட்டீர்கள்.” (அல்குர்ஆன் 2:154) அவ்லியாக்கள் மூலம் உதவி தேடலாம் அவர்கள் கப்றில் உயிருடன் இருக்கிறார்கள் என்பது தவறாகும். உயிர் தியாகத்தை சிறப்பிக்க இந்த வசனத்தை ஆதாரம் காட்ட வேண்டுமே தவிர அவ்லியாக்கள் மகான்களி டத்தில் உதவி தேடுவதற்கு ஆதாரம் காட்டக் கூடாது.

Image

இறை நிராகரிப்பு - (தமிழ்)

அல்லாஹ்வையும் அவனது ரசூலையும் பொய்ப்பித்த நிலையில் அல்லது பொய்ப்பிக் காத நிலையில் ஈமான் கொள்ளாமல் இருப்பதே குப்ராகும்