×
Image

இஸ்லாமியப் பாடநெறி - தரம் - 4 - அகீதா , அழைப்புப்பணி , பிக்ஹ் - (தமிழ்)

"ஸவூதி அரேபியா ரியாத் நகரில் இயங்கும் ரப்வா அழைப்பு நிலையத்தின் கல்விப்பிரிவால் கற்கைநெறிக்காக தொகுக்கப்பட்ட பாடத்திட்டம். ஐந்து தவணைகளாக நடாத்தப்படும் இக்கற்கை நெறித்தொடரின் நான்காம் தரத்திற்கான 3 பாடங்கள் : அகீதா , அழைப்புப்பணி , பிக்ஹ்"

Image

இஸ்லாமியப் பாடநெறி - தரம் - 3 - அகீதா , நபிவரலாறு , பிக்ஹ் - (தமிழ்)

ஸவூதி அரேபியா ரியாத் நகரில் இயங்கும் ரப்வா அழைப்பு நிலையத்தின் கல்விப்பிரிவால் கற்கைநெறிக்காக தொகுக்கப்பட்ட பாடத்திட்டம். ஐந்து தவணைகளாக நடாத்தப்படும் இக்கற்கை நெறித்தொடரின் மூன்றாம் தரத்திற்கான 3 பாடங்கள் : அகீதா , நபிவரலாறு , பிக்ஹ்

Image

இறை தூது ஒன்றே! - (தமிழ்)

1.ஆதம் (அலை) முதல் இறுதி நபி முஹம்மத் (சல்) வரை வந்த நபிமார்கள் அனைவரும் அல்லாஹ்விடமிருந்து ஒரே ஒரு செய்தி தான் கொண்டு வந்தார்கள். இதனை தவ்ராத், இன்ஜீல், குர்ஆன் உறுதி படுத்துவதை ஆதார பூர்வமாக விளக்கும் சின்னஞ் சிறு நூல்.

Image

ஹஜ்,உம்ராவில் நடைபெறும் கொள்கைத் தவறுகள் - (தமிழ்)

ஹஜ்,உம்ராவில் நடைபெறும் இணைவைப்பிற்கு இட்டுச்செல்லும் சில கொள்கைத் தவறுகள் .

Image

இஸ்லாத்தில் நேசம் வைத்தலும் நீங்கிக் கொள்ளலும் - (தமிழ்)

காபிர்களை விட்டும் நீங்கிக் கொள்ளல், காபிர்களை நேசிப்பதன் வெளிப்பாடுகள், முஸ்லிம்களை நேசித்தல், முஸ்லிம்களை நேசிப்பதன் வெளிப்பாடுகள் .

Image

இஸ்லாத்தில் நேசம் வைத்தலும் நீங்கிக் கொள்ளலும் - (தமிழ்)

நேசம் வைத்தல் நீங்கிக் கொள்ளல் என்பதன் விளக்கம், இதற்குத் தகுதியாவதில் மக்களின் பிரிவுகள், இதற்கான ஆதாரங்கள், நேசம் வைத்தலுக்கும் அழகிய நடைமுறைக்கும் இடையிலான வேறுபாடு, காபிர்களுடனான நேசத்தின் வெளிப்பாடுகள், மாற்றுமதக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளலாமா ?

Image

ஏகத்துவத்தின் பலன்களும் இணைவைப்பின் அபாயங்களும் - (தமிழ்)

ஏகத்துவம் இணைவைத்தல் இணைவைப்பின் வகைகள் இணைவைப்பின் அபாயங்கள் இணைவைப்பவர் இழக்கும் பாக்கியங்கள் மக்களிடையே நிகழும் இணைவைப்புக்கள் இணைவிப்பில் விழுவதற்கான காரணங்கள்

Image

ஸுபஹ் தொழுகை - சிறப்புக்களும், எச்சரிக்கைகளும் - (தமிழ்)

ஸுபஹ் தொழுகையின் முக்கியத்துவம், சிறப்பு பற்றி வந்துள்ள நபிமொழிகளும், அதனை விடுவது பற்றி வந்துள்ள எச்சரிக்கைகளும், ஜமாஅத்தாக அதனை நிறைவேற்றலும்

Image

ஒரு கடவுள் வழிபாடு ஏன் - (தமிழ்)

ஒரு கடவுளை மாத்திரம் ஏன் வணங்க வேண்டும்? அந்த ஓர் இறைவன் அல்லாஹ்தான் என்று ஏன் கூறுகின்றோம்? போன்ற கேள்விகளுக்கான தெளிவு

Image

இஃலாஸ் - (தமிழ்)

வணக்கங்கள் உட்பட மனித வாழ்கையின் அனைத்து காரியங்களலும் இஃலாஸின் முக்கியத்துவம்.

Image

உயிர் வாழும் அவ்லியாக்களும் உதவி தேடும் முஸ்லிம்களும் - (தமிழ்)

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப் பட்டோரை இறந்தோர், எனக் கூறாதீர்கள்! மாறாக அவர்கள் உயிருடன் உள்ளனர். எனினும் நீங்கள் உணர மாட்டீர்கள்.” (அல்குர்ஆன் 2:154) அவ்லியாக்கள் மூலம் உதவி தேடலாம் அவர்கள் கப்றில் உயிருடன் இருக்கிறார்கள் என்பது தவறாகும். உயிர் தியாகத்தை சிறப்பிக்க இந்த வசனத்தை ஆதாரம் காட்ட வேண்டுமே தவிர அவ்லியாக்கள் மகான்களி டத்தில் உதவி தேடுவதற்கு ஆதாரம் காட்டக் கூடாது.

Image

நபித் தோழர்களை நாம் நேசிப்பது ஏன்? - (தமிழ்)

சஹாபாக்கள் இந்த மார்க்கத்தை நிலை நாட்டுவதற்காக பெரும் தியாகங்களை செய்தவர்கள், பல சித்திர வதைகளை சுமந்தவர்கள். பல இன்னல்களை அனுபவித்த வர்கள். உயிர்களையும் உடமைகளையும் இழந்தவர்கள். அகதிகளாக அனாதைகளாக ஆனவர்கள். உலக இன்பங்களை இழந்து மறுமையின் நலனுக்காக வாழ்ந்தவர்கள்.