×
Image

நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 22 - (தமிழ்)

"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும் கடமையான தொழுகை, நோன்பின் முக்கியத்துவம் ஹலாலை ஹலால் என்றும், ஹராத்தை ஹராம் என்றும் ஏற்றுக் கொள்வதன் விளக்கம் நபித்தோழர்களின் நோக்கங்களெல்லாம் சுவனம் நுழைவது மாத்திரமே இந்த நபிமொழியில் ஸகாத், ஹஜ் ஆகியன கூறப்படாமைக்குக் காரணம்"

Image

ஒரு கடவுள் வழிபாடு ஏன் - (தமிழ்)

ஒரு கடவுளை மாத்திரம் ஏன் வணங்க வேண்டும்? அந்த ஓர் இறைவன் அல்லாஹ்தான் என்று ஏன் கூறுகின்றோம்? போன்ற கேள்விகளுக்கான தெளிவு

Image

இஃலாஸ் - (தமிழ்)

வணக்கங்கள் உட்பட மனித வாழ்கையின் அனைத்து காரியங்களலும் இஃலாஸின் முக்கியத்துவம்.

Image

நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 21 - (தமிழ்)

"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும் ஈமான், இஸ்திகாமத் என்பதன் விளக்கம் கல்வியைத் தேடுவதில் நபித்தோழர்களின் ஆர்வம் நபியவர்களின் பதில்கள் குறைந்த வார்தைகள் நிறைய அர்த்தங்களைக் கொண்டதாக இருக்கும்"

Image

உயிர் வாழும் அவ்லியாக்களும் உதவி தேடும் முஸ்லிம்களும் - (தமிழ்)

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப் பட்டோரை இறந்தோர், எனக் கூறாதீர்கள்! மாறாக அவர்கள் உயிருடன் உள்ளனர். எனினும் நீங்கள் உணர மாட்டீர்கள்.” (அல்குர்ஆன் 2:154) அவ்லியாக்கள் மூலம் உதவி தேடலாம் அவர்கள் கப்றில் உயிருடன் இருக்கிறார்கள் என்பது தவறாகும். உயிர் தியாகத்தை சிறப்பிக்க இந்த வசனத்தை ஆதாரம் காட்ட வேண்டுமே தவிர அவ்லியாக்கள் மகான்களி டத்தில் உதவி தேடுவதற்கு ஆதாரம் காட்டக் கூடாது.

Image

நபித் தோழர்களை நாம் நேசிப்பது ஏன்? - (தமிழ்)

சஹாபாக்கள் இந்த மார்க்கத்தை நிலை நாட்டுவதற்காக பெரும் தியாகங்களை செய்தவர்கள், பல சித்திர வதைகளை சுமந்தவர்கள். பல இன்னல்களை அனுபவித்த வர்கள். உயிர்களையும் உடமைகளையும் இழந்தவர்கள். அகதிகளாக அனாதைகளாக ஆனவர்கள். உலக இன்பங்களை இழந்து மறுமையின் நலனுக்காக வாழ்ந்தவர்கள்.

Image

இஸ்லாம் ஓர் பூரண மார்க்கம் - (தமிழ்)

1. ஏகத்துவம். நல்லுணர்வுகளை ஏற்படுத்துதல். 2. நற்கருமங்களுக்கும் அதுவல்லாதவற்றுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை விளக்கல். 3. ஷரீஆ சட்டங்களை விடுத்து ஏனைய சட்டங்களை அமுல் படுத்துதல் குறித்து. 4. சமூகத்தில் மனிதனின் நிலை. 5. பொருளாதாரம். 6. அரசியல். 7. முஸ்லிம்கள் மீதான காபிர்களின் ஆதிக்கம். 8. காபிர்களின் எதிரில் முஸ்லிம்களின் பலவீன நிலை. 9. உள்ளங்கள் ஒன்று படாமை

Image

வஹியின் மகாகத்துவம் - (தமிழ்)

அல்குர்ஆன் , ஸுன்னாவை கண்ணியப்படுத்துவதன் முக்கியத்துவம், அதன் அடயாளங்கள், பின்பற்றாமலிருப்பதன் விபரீதங்கள்

Image

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழி - (தமிழ்)

ஆணோ, பெண்ணோ ஈமான் கொண்ட நிலையில் நல்லமல்கள் புரிகின்றார்களோ அவர்களை மகிழ்ச்சிகரமான வாழ்க்கை வாழ வைப்போம் என அல்லாஹ் சூறதுந் நஹ்லில் கூறுகின்றான். மனிதன் மகிழ்ச்சி தேடி அனுமதித்த, தடுத்த வழிகளில் பயணிக்கின்றான். எதுவாயினும் வழி இறைநாட்டத்தில் உறுதியான நம்பிக்கை கொள்வதே. அல்லாஹ்விடமே எமது நிகழ்ச்சி நிரல் இருக்கின்றது. ஆக அல்லாஹ்வை திருப்திப்படுத்துவதன் மூலம் அவனது அன்பைப் பெறுவோம், மகிழ்ச்சிகரமான வாழ்வுக்கு அடித்தளமிடுவோம் என இவ்உரை வழிகாட்டுகின்றது.

Image

அல்குர்ஆன், சுன்னாவின் நிழலில் சுன்னாவின் முக்கியத்துவம் - (தமிழ்)

வஹி இரண்டு வகைப்படும் முதலாவது வஹி, வஹியுன் மத்லூஉன். அது ஓதிக் காண்பிக்கப்படும் வஹி யாகும். அது அல்குர்ஆனாகும். இரண்டாவது வஹி, வஹியுன் மர்வீயுன் என்பதாகும் அதுவே சுன்னா வாகும்

Image

அல் குர்ஆனின் அருள் மொழிகள் - (தமிழ்)

மனிதனுக்கு உலகில் வாழ வழிகாட்டும் அல் குர்ஆனின் அழகிய அறிவுரைகள்

Image

இஸ்லாமிய ஒளியில் குழந்தை வளர்ப்பு - (தமிழ்)

பிள்ளைகளை இஸ்லாமிய வழியில் வளர்ப்பதற்கு வழிகாட்டும் சுருக்கமான ஆதாரப்பூர்வமான நல்ல நூல். ஆசிரியர் ஷைக் ஜமீல் ஸீனு