×
Image

ஸூரா பாத்திஹா விளக்கம் - 1 - (தமிழ்)

பாத்திஹாவின் பொருள், உள்ளடக்கம், சிறப்பு, பிஸ்மில்லாஹ்வின் விளக்கம்

Image

குர்ஆன் - தமிழ் மொழிபெயர்ப்பு - (தமிழ்)

குர்ஆன் - தமிழ் மொழிபெயர்ப்பு

Image

அல் குர்ஆனின் அருள் மொழிகள் - (தமிழ்)

மனிதனுக்கு உலகில் வாழ வழிகாட்டும் அல் குர்ஆனின் அழகிய அறிவுரைகள்

Image

அல்குர்ஆன் கலைக்களஞ்சியம் - (தமிழ்)

உலக மொழிகளில் அல்குர்ஆனின் நம்பகத் தன்மை வாய்ந்த மொழிபெயர்ப்புகளையும், விளக்கங்களையும் பெற்றுக்கொள்ள https://quranenc.com/ta/browse/tamil_baqavi

Image

சூரா அபஸ - விளக்கம் - (தமிழ்)

No Description

Image

அல்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு - (தமிழ்)

அல்குர்ஆனின் வரைவிலக்கணம், அதனை ஓதுவதன் சிறப்பு, விளங்குவது, அதனை வெறுப்பதன் அர்த்தம்

Image

குர்ஆனை விளங்கிக்கொள்ளுதல் - (தமிழ்)

குர்ஆனைப் பற்றிய ஒரு விளக்கம்.

Image

குர்ஆன் தப்ஸீர் வகுப்பு – சூரா பகரா ஆயத் 129 பற்றிய விளக்கம் - (தமிழ்)

சூரா பகரா 129 ஆயத்தில் தனது பரம்பரையில் நபி மார்களை அனுப்புமாறு இப்ராஹிம் (அலை) அவர்களின் துஆ சம்பந்தப்பட்ட விளக்கம். இஸ்ஹாக் (அலை) பரம்பரையில் அனுப்பப்பட்ட நபிமார்களுக்கு பிறகு இஸ்மாயில் (அலை) பரம்பரையில் முஹம்மத் (சல்) அனுப்பப் பட்டார்கள். அன்னார் எல்லா சமுதாயத்துக்கும் வழி காட்ட வந்தார்கள். அன்னாரின் சிபத்துகளையும் இப்ராஹிம் (அலை) விபரித்துக் கூறுனார்கள்.

Image

சூரா ழுஹா – ஒரு விளக்கம் - (தமிழ்)

சூரா ழுஹா பற்றிய ஒரு விளக்கம். இது நபித்துவத்தின் ஆரம்பத்தில் இறக்கப் பட்டது. ழுஹா தொழுகையின் சிறப்பு, நபியவர்களின் இதயத்தை ஆறுதல் படுத்தவும், அல்லாஹ்வின் தொடர்ந்த உதவியையும், நபியின் அனாதையாக ஆரம்பித்த வாழ்க்கையையும், எதிர் காலத்தில் கிடைக்க இருக்கும் உயர்வையும் உறுதி கூறவும் இந்த சூரா இறக்கப்பட்டது.

Image

தஜ்வீத் சட்டங்கள் - (தமிழ்)

அல் குர்ஆனை ஓதும் போது பிழையின்ற அழகிய முறையில் ஓதவேண்டும். தஜ்வீத் முறைப்படி ஓதும் சட்டங்கள் இக்கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளன.

Image

சூரா ஹுஜராத் விளக்கம் – ஆயாத் 11 - (தமிழ்)

1. மனிதர்கள் ஒருவரை கேவலப்படுத்தக் கூடாது 2. மனிதரில் சிறந்தவர் யார் என அல்லாஹ் அறிவான் 3. சமூக ஒற்றுமைக்கு இந்த ஆயத் வழிகாட்டுகிறது

Image

உஸூலுத் தஃப்ஸீர் - (தமிழ்)

அல்குர்ஆனை புரிவதற்கு தேவையான அடிப்படைகளை விவரிக்கும் மிக்க பயனுள்ள நூல். பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் என அனைவருக்கு பலனுள்ள கல்வி நூல்.