×
Image

ஒரு முஸ்லிமின் உன்னதமான இலக்குகள் - 1 - (தமிழ்)

சட வாதத்தில் முழுமையாக ஈடு படும் முஸ்லிம்கள் இறுதியில் பெறும் நஷ்டத்தை அனுபவிக்கநேரிடும். பெற்றோரும் இந்நிலைக்கு பொறுப்பாவார்கள்

Image

இறை நம்பிக்கை - (தமிழ்)

ஈமானின் தூண்களில் மலக்குகள் மீது நம்பிக்கை முக்கிய பங்கு வகுக்கிறது

Image

ஜிஹாத், ஜிஸ்யா பற்றி இஸ்லாமிய விளக்கம், இஸ்லாத்தை நபி (ஸல்) அவர்கள் போதித்த முறைகள் 3 - (தமிழ்)

1. ஜிஹாத், ஜிஸ்யா பற்றி விளக்கம். 2. இஸ்லாமிய ஆட்சியில் வாழும் முஸ்லிமல்லாத மக்களை நடத்தும் முறைகள். 3. யுத்த களத்தில் இஸ்லாமிய நடத்தை

Image

நவீன பித்அத்கள் - (தமிழ்)

மார்க்கத்தில் நபி(ஸல்) மரணத்திக்குப் பின் இபாதத் அல்லது நன்மை எனக்கருதி ஒன்றை உற்புகுத்துவது பித்அத் ஆகும்.நபிகளாரின் இறுதி வசிய்யத்தின் நான்காவதம்சம்”நான் உங்களை பித்அத்களைக் கொண்டும் எச்சரிக்கின்றோன்,ஏனெனில் அனைத்து பித்அத்களும் வழிகேடுகளாகும்” எனக் கூறினார்கள்.இன்று நவீன பித்அத்களாக ஹதீஸ்களை மறுப்பதும்,ஸஹாபாக்களை குறைகூறுதலாக உருவெடுத்துள்ளது என பித்அத்கான மொழி ரீதியான,நடைமுறை ரீதியான உதாரணங்கள் இங்கு கூறப்படுகிறது.

Image

சுன்னாஹ்வை பின்பற்றுவோம் - 3 - (தமிழ்)

1. இபாதத்தில் நபி (ஸல்) அவர்களை பின்பற்றுதல். 2.அன்றாடம் ஓதும் திக்ரும், துஆவும், அவற்றின் சிறப்பும் பற்றிய விளக்கம். 3. இவற்றின் மூலம் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தல்

Image

மக்காவின் முஸ்லிம் அல்லாத மக்கள் மத்தியில் இஸ்லாத்தை போதிக்க நபி (ஸல்) அவர்கள் மேற் கொண்ட முறைகள் 2 - (தமிழ்)

மக்காவிலும் அதற்கு வெளியிலும் முஸ்லிம் அல்லாத மக்கள் மத்தியில் இஸ்லாத்தை போதிக்க முஹம்மத் (ஸல்)அவர்கள் வாழ்ந்து காட்டிய முறை

Image

அல்லாஹ்வின் தூதர்கள் மீது விசுவாசம் கொள்ளல் - (தமிழ்)

ஈமானின் நான்காவது கடமை இறைத் தூதர்களை விசுவாசம் கொள்வதாகும், மனித சமுதாயத்திற்கு அல்லாஹ்வின் நேர்வழியைக் காட்டி, அதன்பால் இட்டுச் செல்ல அனுப்பப்பட்டவர்களே ரசூல்மார்கள் மற்றும் நபிமார்களாவர்.

Image

அல்லாஹ்விடம் பொறுப்புச் சாட்டுதல் - (தமிழ்)

1- அல்லாஹ்விடம் பொறுப்புச் சாட்டுவது மனதுக்கு உறுதியளிக்கும், பயங்களைப் போக்கும், இதயத்துக்கு வலிமை சேர்க்கும், கஷ்டங்களை எதிர் கொள்வதற்குரிய சக்தியை கொடுக்கும்.

Image

சுயவிசாரனை - (தமிழ்)

1. உள்ளத் தூய்மையின்பொருள் 2. உள்ளத் தூய்மை அடைவது எப்படி

Image

பிக்ஹுஸ் ஸவ்ம் (நோன்பு பற்றிய அறிவு) கையேடு - (தமிழ்)

பிக்ஹுஸ் ஸவ்ம் (நோன்பு பற்றிய அறிவு) கையேடு: (தமிழ் மொழியில்) தொகுப்பு: கலாநிதி ஹைஸம் ஸர்ஹான் உள்ளடக்கம்: கடமையான மற்றும் உபரியான நோன்புகளுடன் சம்பந்தப்பட்ட மிக முக்கியமான அம்சங்கள், எப்போது நோன்பு நோற்பது வெறுக்கப்படும்? எப்போது நோன்பு நோற்பது ஹறாமாக்கப்படும்? மேலும், ஸகாதுல் பித்ர் மற்றும் பெருநாள் தொழுகையுடன் சம்பந்தப்பட்ட சட்டங்கள்.

Image

அல் குர்ஆனின் பார்வையில் இஸ்லாமிய பெண்கள் - (தமிழ்)

மன்ஹஜ் அல் இஸ்லாம் கருத்துக் களம் – மூதூர் நத்வதுல் உலமா அரபுக் கல்லூரி அதிபர் அஷ் ஷெய்க் அப்துல் கரீம் அவர்களுடன் கருத்து பரிமாறல். ஆண்களை போல் பெண்களுக்கும் இஸ்லாம் முக்கியத்துவம் கொடுக்கிறது. குர்ஆனில் பெண்களுக்காகவே சூராக்கள் இறக்கப்பட்டுள்ளன. முஸ்லிமான ஆண்கள் பெண்கள், என்ற அடிப்படையில் நன்மைகளில் ஈடுபடும் பெண்களை பற்றியும் சூரா அஹ்தாபில் ஆண்களுக்கு சமமாக பெண்களையும் குறிப்பிடப்பிடப்பட்டுள்ளது. ஜிஹாதுக்கு செல்லாமலே பெண்களுக்கு அதற்கான நன்மை எழுதப்படுகிறது.

Image

அல்குர்ஆன் பைபிள் பார்வையில் பெண்ணுரிமை - (தமிழ்)

அல்குர்ஆன் பைபிள் பார்வையில் பெண்ணுரிமை : இந்நூல் பெண்ணுரிமை , பெண் சுதந்திரம் பற்றி அல்குர்ஆனுக்கும் பைபிளுக்கும் இடையில் ஓர் ஒப்பீட்டாய்வு செய்கின்றது . இதனை முழுமையாக வாசித்து முடிக்க முன் அல்குர்ஆனிலும் முஸ்லிம்களிடத்திலும் பெண்ணுரிமை , பெண் சுதந்திரம் எவ்வளவு பேணப்படுகின்றது என்பதை ஏற்றுக் கொள்ளாமல் இருக்க முடியாது . உதாரணமாக , விவாகரத்துரிமை , வாரிசுரிமை , கல்வியுரிமை போன்ற கிறிஸ்தவ மதத்தில் பெண்களுக்கு மறுக்கப்பட்டவற்றைக் குறிப்பிடலாம்....