×
மார்க்கத்தில் நபி(ஸல்) மரணத்திக்குப் பின் இபாதத் அல்லது நன்மை எனக்கருதி ஒன்றை உற்புகுத்துவது பித்அத் ஆகும்.நபிகளாரின் இறுதி வசிய்யத்தின் நான்காவதம்சம்”நான் உங்களை பித்அத்களைக் கொண்டும் எச்சரிக்கின்றோன்,ஏனெனில் அனைத்து பித்அத்களும் வழிகேடுகளாகும்” எனக் கூறினார்கள்.இன்று நவீன பித்அத்களாக ஹதீஸ்களை மறுப்பதும்,ஸஹாபாக்களை குறைகூறுதலாக உருவெடுத்துள்ளது என பித்அத்கான மொழி ரீதியான,நடைமுறை ரீதியான உதாரணங்கள் இங்கு கூறப்படுகிறது.