×
Image

வேண்டாம் தகாத உறவு - (தமிழ்)

தகாத உறுவுகளை கண்டித்து ஆற்றப்பட்ட மார்க்க உரை

Image

தேவையற்றதை விட்டுவிடு - (தமிழ்)

தேவையற்றதை விட்டு விலகி மார்க்கப் பற்றோடு வாழ்வதற்கு ஆர்வமூட்டும் மார்க்க உரை

Image

உத்தம ஸஹாபாக்கள் மகிமையும் - (தமிழ்)

ஸஹாபாக்களை மகிமை படுத்த வேண்டிய எமது கடமை, அதற்கான 10 அடிப்படை காரணங்கள், பித்ஆக்களை ஸஹாபாக்கள் பின்பற்றாத காரணத்தால் முஸ்லிம்களும் அவற்றை பின்பற்ற வேண்டியதில்லை.. உயிருடன் உலகில் வாழ்ந்த காலத்தில் சுவர்க்கத்தில் இடம் பிடித்த உத்தம ஸஹாப்பாக்கள் 10 பேர்களின் பெயர்கள் என்பன இதில் அடங்கியுள்ளன.

Image

இஸ்லாத்தில் மன்னிப்பு - (தமிழ்)

"மன்னித்தல் அல்லாஹ் தனது நபிக்கும் அடியார்களுக்கும் ஏவிய நற்பண்புகளில் ஒன்று. இது முன்னைய நபிமார்களினதும் பண்புகளில் ஒன்று. மன்னித்தலின் சிறப்பு பற்றி இடம்பெற்றுள்ள அல்குர்ஆன் வசனங்களும், நபிமொழிகளும்"

Image

அழகிய நடைமுறை - (தமிழ்)

எம்முடன் மற்றவர்கள் எவ்வாறு நடக்க வேண்டுமென்று நாம் விரும்புவோமோ அவ்வாறே நாமும் மற்றவர்களுடன் நடக்க வேண்டும் என்ற பொதுவிதியை தெளிவுபடுத்தல்

Image

பெற்றோர்களுக்கு பிள்ளைகள் செய்யவேண்டிய கடமைகள் - (தமிழ்)

1. பெற்றோருக்கு பிள்ளைகள் செய்ய வேண்டிய கடமைகள். 2. அவற்றை பெறுவதற்கு பெற்றோருக்கு உள்ள உரிமைகள்

Image

சமூக புணரமைப்பில் மஸ்ஜிதின் பங்கு - (தமிழ்)

இஸ்லாத்தின் பார்வையில் பள்ளி வாசல்(மஸ்ஜித்) என்பது வெறும் வணக்க வழிபாடுகளுக்காக மட்டும் உருவாக்கப் படுவதல்ல. ஆன்மீக லௌகீக வாழ்வில் இலட்சியமுள்ள சமூகத்தை உருவாக்குவதே பிரதான நோக்கமாகும்.

Image

குர்ஆன் ஹதீஸ் கூறும் பிரார்த்தனைகள் - (தமிழ்)

குர்ஆன் ஸுன்னா வெளிச்சத்தில் அழகிய துஆக்களின் தொகுப்பு

Image

நாம் எதில் ரோசப்பட வேண்டும்? - (தமிழ்)

"ரோசம் என்றால் என்ன? ரோசம் இஸ்லாத்தின் நற்குணங்களில் ஒன்று அது அல்லாஹ்வின் பண்பாகவும், விசுவாசிகளின் குணமாகவும் உள்ளது. மார்க்கத்திற்காக ரோசப்படுதல், மானத்திற்காக ரோசப்படுதல் விட்டுக்கொடுப்பு, சகவாழ்வு என்ற பெயரில் தவறுகளைக் கண்டு மௌனித்தல் மாற்று மத நாட்டில் சுதந்திர தினம் கொண்டாடுதல் இஸ்லாமியத் தனித்துவத்தை இழக்கும் இன்றைய அவல நிலை"

Image

ரமழான் நடுப்பகுதியில் வித்ரில் குனூத் ஓதுவதன் நிலை என்ன - (தமிழ்)

ரமழானில் அரைப்பகுதியில் தாம் ஓதும் குனூத் ஆதாரபூர்வ மானதா? அல்லது ஆதாரமற்ற சுபஹ் குனூத் போன்றதா? என சிந்தித்து செயலாற்றும்படி முதலில் வேண்டிக் கொள்கின்றோம்.

Image

நாமும் நமது அண்டை வீட்டாரும் - (தமிழ்)

"இஸ்லாத்தில் அயல் வீட்டாரின் உரிமைகள் அல்குர்ஆன், ஸுன்னா அடிப்படையில் அயல் வீட்டாரின் உரிமைகள் அயல் வீட்டாரை மதிப்பது ஈமானின் அடையாளம் அயல் வீட்டார் விடயத்தில் மக்கள் நிலைப்பாடு அயல் வீட்டாரின் வகைகள் அவர்களைக் கவனிக்கும் முறைகள் அயல் வீட்டாருடன் பிரச்சினை ஏற்படுவதற்கான காரணங்களும் பரிகாரங்களும்"

Image

உறவு பேணுதல் - (தமிழ்)

உறவைப் பேணுதல், அதன் சிறப்பு, முக்கியத்துவம், அதுபற்றி இடம்பெற்றுள்ள அல்குர்ஆன், ஹதீஸ்கள்