×
Image

நாம் பின்பற்றத் தகுதியானவர்கள் யார்? - (தமிழ்)

வஹீயைப் பின்பற்றுதல், வணக்கங்களின் அளவுகோல் நபிவழியே, பித்அத்கள் தோன்றக் காரணம், வழிகெட்ட இயக்கங்கள் தோன்றக் காரணம், மைய்யித் வீட்டில் நடக்கும் பித்அத்கள், கூட்டுதுஆ, முடி வெட்டுதல், மெல்லிய ஆடைகளை, கரண்டைக் காலுக்குக் கீழால் அணிதல், மியூஸிக் கேட்டல் போன்ற வற்றில் யூத கிறிஸ்தவர்களைப் பின்பற்றல்

Image

இஸ்லாம் கூறும் சக வாழ்வு - (தமிழ்)

சமூக வாழ்வுக்கு இஸ்லாம் காட்டும் வழி

Image

ஷஅபான் 15 பற்றி விளக்கம் - (தமிழ்)

1. சுன்னாவை பின்பற்ற வேண்டிய அவசியமும் 2. பராத் இரவு சுன்னாவை சேர்ந்ததா?

Image

கடன் கொடுக்கல் வாங்கல் - (தமிழ்)

"இஸ்லாத்தில் கடன் கொடுக்கல் வாங்கல் கடனை விட்டும் பாதுகாப்புத் தேடல் கடன் பற்றிய இறைவசனங்கள், நபிமொழிகள் திருப்பிச் செலுத்தும் நோக்கில் பெறப்படும் கடன் கடன் வழங்குவதன் சிறப்பு வசதியிருந்தும் திருப்பிச் செலுத்தாமலிருத்தல் மரணத்தின் பின் கடன் ஏற்படுத்தும் பாதிப்பு"

Image

அடுத்த வீட்டுக்காரருடன் நடந்துக் கொள்வது எப்படி? - (தமிழ்)

அடுத்த வீட்டாருடன் வாழும் முறை பற்றி இஸ்லாம் கூறும் வழிமுறைகள். அண்டை வீட்டாரின் உரிமைகள் என்ன? அவர்களுக்கு எமது கடமை என்ன? பற்றிய விளக்கம். கவணக் குறைவால் அல்லது பெருமையில் தனித்து வாழும் மக்களும் இன்று உள்ளனர். இதனால் ஏற்படும் விபரீதங்கள் பற்றிய படிப்பினைகள் உள்ளன.

Image

இஸ்லாத்தின் பார்வையில் பாகப்பிரிவினை - (தமிழ்)

இஸ்லாத்தின் ஒவ்வொரு சந்தர்ப்பத்துக்கும் தேவையான சட்டங்கள் உண்டு. மனிதர் விட்டுச் செல்வத்தில் ஆண் பெண் இரு பாலாருக்கும் பங்குண்டு. அவை எவ்வாறு பிரிக்கப்பட வேண்டும் என குர்ஆன் தெளிவாக கூறுகிறது. இப்படிப்பட்ட சட்டங்கள் எந்த மதத்திலும் இல்லை. இந்த சட்டங்களை மீறும் மக்களுக்கு நரகம் சொந்தமாகிறது என்று குஆன் எச்சரிக்கிறது

Image

குர்ஆன் தப்ஸீர் வகுப்பு – சூரா பகரா ஆயத் 129 பற்றிய விளக்கம் - (தமிழ்)

சூரா பகரா 129 ஆயத்தில் தனது பரம்பரையில் நபி மார்களை அனுப்புமாறு இப்ராஹிம் (அலை) அவர்களின் துஆ சம்பந்தப்பட்ட விளக்கம். இஸ்ஹாக் (அலை) பரம்பரையில் அனுப்பப்பட்ட நபிமார்களுக்கு பிறகு இஸ்மாயில் (அலை) பரம்பரையில் முஹம்மத் (சல்) அனுப்பப் பட்டார்கள். அன்னார் எல்லா சமுதாயத்துக்கும் வழி காட்ட வந்தார்கள். அன்னாரின் சிபத்துகளையும் இப்ராஹிம் (அலை) விபரித்துக் கூறுனார்கள்.

Image

பைபிளின் பார்வையில் … பெண்ணின் கன்னித் தன்மையை நிரூபிக்க அக்கினிப் பரீட்சை - (தமிழ்)

பைபிளின் போதனைப் பிரகாரம் கற்புள்ள பெண்ணைத் தேர்ந்தெடுக்க முதலிரவு பரிசோதனையில் அவள் ஈடுபட்டாக வேண்டும். எப்பெண்ணிடம் இரத்தத்தின் அடையாளம் தெரிகிறதோ அவள் கற்புள்ள பெண். எவளிடம் அவ்அடையாளம் தென்படவில்லையோ அவள் கற்பிழந்த பெண்.

Image

நாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் இஸ்லாமிய அடிப்படையில் அதற்கான தீர்வுகளும் - ஜும்ஆ குத்பா - (தமிழ்)

உலகமெங்களும் முஸ்லிம்கள் பிரச்சினைகளுக்கு ஆளாகிறார்கள். இவற்றுக்கு முக்கியமான காரணம் முஸ்லிம்களுக்கு மத்தியில் ஒற்றுமையின்மையும், முஸ்லிம்களின் பிளவை காபிர்களுக்கு காட்டிக் கொடுக்கும் முஸ்லிம்களும், அவற்றுக்கு இஸ்லாம் காட்டும் தீர்வுகளும்

Image

மனைவியை நரகத்திலிருந்து காப்பாற்றுங்கள் - (தமிழ்)

ஷஹாதாவை கூறிய மனைவி அதன்படி நடக்கிறாளா? தொழுகையை கடை பிடிக்கிறாளா? பிள்ளைகள் குர்ஆன் ஓதிகிறார்களா? என்று வழி காட்டுவதன் மூலம் மனைவி சுவர்க்கம் போதும் சந்தர்ப்பம் கிட்டிகிறது

Image

ஹஜ்ஜின் போது தவிர்க்கப் பட வேண்டிய விடயங்கள் - 2 - (தமிழ்)

ஹஜ் செய்யும் போது தவிக்கப் பட வேண்டிய விடயங்கள்