×
Image

மாதர்களுக்கான உதிரப்போக்கு - (தமிழ்)

பெண்களுக்கேட்படும் மாதவிடாய், பிரசவத்தீட்டு, தொடருதிரப்போக்கு, மற்றும் கருத்தரித்தல் போன்றவற்றின் சட்டதிட்டங்கள்

Image

தஹாரா - தூய்மை - (தமிழ்)

தூய்மை பற்றிய சட்டங்கள் அல்பிக்ஹுல் முயஸ்ஸர் நூலிலிருந்து

Image

நோயாளியின் தொழுகையும் அதன் விதி முறைகளும் - (தமிழ்)

1. நோயாளியின் தொழுகையும் அதன் விதி முறைகளும்.2. சுத்தம் செய்தல் தொடர்பான சில சட்டங்கள். 3. தயம்மும். 4. நோயாளிகளும், அவர்களின் நிலையும்.5. நோயாளியின் தொழுகையும், அதனை நிறைவேற்றும் முறையும்

Image

குளிப்பை கடமையாகின்றவை - (தமிழ்)

குளிப்பை கடமையாகின்றவை

Image

குளிப்பை நிறைவேற்றும் முறை - (தமிழ்)

குளிப்பை நிறைவேற்றும் முறை

Image

கடமையான குளிப்பும், அதை நிறைவேற்றலும் - (தமிழ்)

1. கடமையான குளிப்பு எற்படும் சந்தர்ப்பங்கள்; 2. குளிப்பை நிறைவேற்றல்; 3. பெண்கள் சம்பந்தப் பட்ட கேள்விகள்

Image

வுழூவை முறிக்கக் கூடியவை - (தமிழ்)

வுழூவை முறிக்கக் கூடியவை

Image

வுளூ செய்யும் முறை - (தமிழ்)

வுளூ செய்யும் முறை

Image

நான் வுழூச் செய்வது எவ்வாறு? - (தமிழ்)

வுழூ முறை பற்றிய தெளிவான விளக் கமும் அம் மகத் ததான கிரியை

Image

இஸ்லாத்தில் பெண்களின் மாதவிடாய் - (தமிழ்)

1. மாதவிடாய் என்பது பெண்களுக்கு இயற்கை 2. இவள் தீட்டு ஏற்பட்டவள் அல்ல. 3. அக்காலத்தில் வணக்க வழிபாட்டில் ஈடுபட தேவையில்லை. 4. நீண்டகாலம் ஏற்படும் இரத்தப்போக்கை புறக்கணித்து வணக்க வழிபாட்டி ஈடுபட முடியும்.

Image

வுழூஃ, தயம்மும், குளிப்பு ஆகியவற்றின் முறைகள் - (தமிழ்)

"வுழூஃ, யம்மம் மற்றும் குளிப்பு பற்றிய விளக்கம்.த ாகுப்பு: அஷ்தெய்க் கலாநிதி கை ம் ெர்ைான் அவர்கள். மிழில் யாரிக்கப்பட்ட இப்பட அட்கடயில் நபி (ஸல்) அவர்களின் வுழூஃ , யம்மம் மற்றும் குளிப்பு பற்றிய சிறு விளக்கம், விளக்கப் படங்களுடன் முன்கவக்கப்படுகிைது."

Image

பைபிலில் பெண்களின் மாதவிடாய் - (தமிழ்)

1. ஒரு பெண் மாதவிடாயின் காரணமாக் தீட்டுக்குரியவரார். 2. அக்காலத்தில் அவள் எதையும் தொடக்கூடாது. 3. தீட்டு நீங்கியதை அவள் பாதிரியிடம் அறிவிக்கவேண்டும். 4. பாதிரி அதனை பகிரங்கப் படுத்த புறாக்களை அறுப்பார்.