×
Image

அல் குர்ஆனும் பெண்களும் - (தமிழ்)

பெண்கள் விஷயத்தில் குர்ஆன் காட்டிய அக்கறை பற்றி பெண்கள் அறியமாட்டார்கள். லிஹார் எனும் விவாகரத்து, விவாக ரத்து பெற்ற பெண் மீண்டும் தன் கணவனுடன் சேர்ந்து வாழ அனுமதி, இரு முறை மாத்திரம் தலாக் கூற அனுமதி அளிப்பதன் மூலம் பெண்களுக்கு கிடைக்கும் பாதுகாப்பு, பெண்களின் சுய விருப்பமின்றி நிர்ப்பந்தமாக மணமுடிக்கத் தடை, தந்தை இறந்த பின் அவரது மனைவிகளை மணமுடிக்க மகனுக்கு தடை, ஈமானுள்ள அடிமை பெண்களை விபசாரத்தில்....

Image

அல்குர்ஆன் பைபிள் பார்வையில் பெண்ணுரிமை - (தமிழ்)

அல்குர்ஆன் பைபிள் பார்வையில் பெண்ணுரிமை : இந்நூல் பெண்ணுரிமை , பெண் சுதந்திரம் பற்றி அல்குர்ஆனுக்கும் பைபிளுக்கும் இடையில் ஓர் ஒப்பீட்டாய்வு செய்கின்றது . இதனை முழுமையாக வாசித்து முடிக்க முன் அல்குர்ஆனிலும் முஸ்லிம்களிடத்திலும் பெண்ணுரிமை , பெண் சுதந்திரம் எவ்வளவு பேணப்படுகின்றது என்பதை ஏற்றுக் கொள்ளாமல் இருக்க முடியாது . உதாரணமாக , விவாகரத்துரிமை , வாரிசுரிமை , கல்வியுரிமை போன்ற கிறிஸ்தவ மதத்தில் பெண்களுக்கு மறுக்கப்பட்டவற்றைக் குறிப்பிடலாம்....

Image

பெண்ணின் கற்பை பாதுகாக்கும் மார்க்கம் இஸ்லாம் - (தமிழ்)

இஸ்லாமிய மார்க்கத்தைப் பொறுத்த வரையில் மனைவி நடத்தை கெட்டவள் அல்லது கற்பிழந்தவள் என்று கணவன் குற்றம் சுமத்தும் போது அக்குற்றத்தை நிரூபிக்கக் கூடிய சாட்சிகளைக் கொண்டு வரவேண்டும் என கட்டளையிடுகிறது.

Image

அல் குர்ஆனின் பார்வையில் இஸ்லாமிய பெண்கள் - (தமிழ்)

மன்ஹஜ் அல் இஸ்லாம் கருத்துக் களம் – மூதூர் நத்வதுல் உலமா அரபுக் கல்லூரி அதிபர் அஷ் ஷெய்க் அப்துல் கரீம் அவர்களுடன் கருத்து பரிமாறல். ஆண்களை போல் பெண்களுக்கும் இஸ்லாம் முக்கியத்துவம் கொடுக்கிறது. குர்ஆனில் பெண்களுக்காகவே சூராக்கள் இறக்கப்பட்டுள்ளன. முஸ்லிமான ஆண்கள் பெண்கள், என்ற அடிப்படையில் நன்மைகளில் ஈடுபடும் பெண்களை பற்றியும் சூரா அஹ்தாபில் ஆண்களுக்கு சமமாக பெண்களையும் குறிப்பிடப்பிடப்பட்டுள்ளது. ஜிஹாதுக்கு செல்லாமலே பெண்களுக்கு அதற்கான நன்மை எழுதப்படுகிறது.

Image

இன்றைய சமூகத்தில் முஸ்லிம் ஆண்/பெண் நடந்துக் கொள்ள வேண்டிய இஸ்லாமிய முறை - (தமிழ்)

வேகமாக மாற்றமடையும் சமூகத்தில் முஸ்லிம்கள் அல்லாஹ்வின் கட்டளையை மீறாது நடந்துக் கொள்ள வேண்டிய ஒழுக்கம்.

Image

பைபிளின் பார்வையில் … பெண்ணின் கன்னித் தன்மையை நிரூபிக்க அக்கினிப் பரீட்சை - (தமிழ்)

பைபிளின் போதனைப் பிரகாரம் கற்புள்ள பெண்ணைத் தேர்ந்தெடுக்க முதலிரவு பரிசோதனையில் அவள் ஈடுபட்டாக வேண்டும். எப்பெண்ணிடம் இரத்தத்தின் அடையாளம் தெரிகிறதோ அவள் கற்புள்ள பெண். எவளிடம் அவ்அடையாளம் தென்படவில்லையோ அவள் கற்பிழந்த பெண்.

Image

அல் குர்ஆன் பார்வையில் பெண்ணுரிமை - (தமிழ்)

1. பெண்கள் மிகவும் கேடுகெட்ட பிறவிகள் 2. ஆதமின் பீழ்ச்சிக்கு காரணம் ஒரு பெண். 3. பிள்ளை பெறும் வேனை பெண்ணுக்குரிய தண்டனை. பெண்ணுக்கும் பாம்புக்கும் நிரந்தர பகை பிறந்தது

Image

அல் குர்ஆன் பார்வையில் பெண்ணுரிமை - (தமிழ்)

1. பழங்காலத்தில் பெண்கள் நிலை. 2. மத்திய கால பெண்களின் அவல நிலை; 3. உலகில் இன்றைய பெண்ணுரிமையும், இஸ்லாம் என்றென்றும் கூறிக் கொண்டிருக்கும் பெண்ணுரிமையும்