×
Image

இஸ்லாத்திலுள்ள நல்லம்சங்கள் - பெறுமதி மிக்கதோர் சுருக்கம் - (தமிழ்)

இஸ்லாத்தின் வணக்க வழிபாடுகளிலும், சட்டங்களிலும், சலுகைகளிலும் உள்ள நல்லம்சங்களும் அதன் மூலம் மனிதனுக்கு கிடைத்த நற்பயன்களும் இதில் அடங்கும்.

Image

இஸ்லாம் ஓர் பூரண மார்க்கம் - (தமிழ்)

1. ஏகத்துவம். நல்லுணர்வுகளை ஏற்படுத்துதல். 2. நற்கருமங்களுக்கும் அதுவல்லாதவற்றுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை விளக்கல். 3. ஷரீஆ சட்டங்களை விடுத்து ஏனைய சட்டங்களை அமுல் படுத்துதல் குறித்து. 4. சமூகத்தில் மனிதனின் நிலை. 5. பொருளாதாரம். 6. அரசியல். 7. முஸ்லிம்கள் மீதான காபிர்களின் ஆதிக்கம். 8. காபிர்களின் எதிரில் முஸ்லிம்களின் பலவீன நிலை. 9. உள்ளங்கள் ஒன்று படாமை

Image

இஸ்லாம் ஏன்? - (தமிழ்)

இஸ்லாம் ஏன்?

Image

இந்து மதத்தில் முஹம்மத் நபி - (தமிழ்)

சிறந்த மதம் எது என்று ஒரு இந்து கேட்ட கேள்விக்கு இந்து மதவேதங்களையும் புராணங்களையும் ஆதாரமாக காட்டி ஷெய்க் முனஜ்ஜித் அளித்த பதில். கலாநிதி zழியா உர் ரஹ்மான் எழுதிய “யூத, கிரிஸ்தவ, இந்திய மதங்கள் பற்றிய ஆய்வு” என்று நூலை ஆதாரமாக கொண்டு எழுதப்பட்டது.

Image

பயங்கரவாதம் - (தமிழ்)

பயங்கரவாதம் குறித்து குர்ஆன் ஸுன்னா வெளிச்சத்தில் ஆற்றப்பட்ட உரை. இஸ்லாமிய மார்க்கத்தின் அழகிய அணுகுமுறையை விளக்குவதோடு பயங்கரவாதம் பற்றி தெளிவான எச்சரிக்கையை இந்த கட்டுரை கொடுக்கும் இன் ஷா அல்லாஹ்.

Image

சமாதானம் மேலோங்க முயற்சி செய்வோம் - (தமிழ்)

முஸ்லிம்கள் கல்வி, ஊடகம், அரசியல், பொருளாதாரம், ஆகிய எல்லா துறைகளிலும் ஆளுமையும் தகமையும் கொண்டவர்களாக இருக்க வேண்டும், இதற்காக முயற்சிக்கவும் வேண்டும். அப்போது முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்துக்கும் எதிராக விடுக்கப் படும் சவால்களை இலகுவாக முறியடிக்க முடியும். மேலும் இதன் மூலமே உலகெங்கும் சமாதானம் நிலை பெற முடியும் என்பது இஸ்லாம் கற்றுத் தரும் உண்மைகளில் ஒன்றாகும்.

Image

நூல்‌: மனிதனின்‌ உள்ளுணர்வு உணரக்கூடிய, இஸ்லாமிய சன்‌ மார்க்கம்‌ வலியுறுத்து! (ற உரிமைகளும்‌ கடமைகளும்‌ எனும்‌ நூலின்‌ சுருக்கம்‌. - (தமிழ்)

நூல்‌: மனிதனின்‌ உள்ளுணர்வு உணரக்கூடிய, இஸ்லாமிய சன்‌ மார்க்கம்‌ வலியுறுத்து! (ற உரிமைகளும்‌ கடமைகளும்‌ எனும்‌ நூலின்‌ சுருக்கம்‌.

Image

இஸ்லாத்தில் பாதுகாப்பை கண்டேன் - (தமிழ்)

இருண்ட பாதையில் பயணம் செய்திருக்கிறேன், அனுபவித்தும் இருக்கிறேன். சீர்குழைந்த சமூகத்தின் இரு பக்கங்களையும் எனது சொந்த அனுபவத்தில் கண்டேன். சமூகத்தின் இருண்ட பக்கம் எப்படியிருக்கிறது என்பதை நன்கு அறிவேன். ஆகையால் தெளிவோடு இஸ்லாத்தை தேர்ந்தெடுத்தேன்.