×
Image

துல் ஹஜ் மாதத்தின் முந்திய 10 நாட்களின் சிறப்புகள் - (தமிழ்)

அல்லாஹ்விடத்தில் அன்பை அருளையும் பெற்றுக்கொள்வதற்கான இபாதத்துக்களில், நாட்களில் மிகச் சிறந்த நாளையும், இபாதத்தையும் கொண்ட மாதமே துல் ஹஜ்ஜாகும். அல்குர்ஆனில் அல்லாஹ் சத்தியம் செய்து இந்த மாதத்தை சிறப்பாக்கி இருக்கின்றான். காரணம் இபாதத்துகளில் அனைத்தையும் உள்ளடக்கி இருப்பதாலாகும்.இந் நாட்களில் மாத்திரம் தான் தொழுகை, நோன்பு,ஸதகா, ஹஜ் என அல்லாஹ் விதித்திருக்கும் கடமைகளில் அனைத்தையும் செய்ய வாய்ப்பிருக்கின்றது. அப்படியாக அறபா, ஹஜ்ஜின் தனித் தன்மைகள் இங்கு விளக்கப்படுகின்றன.

Image

துல் ஹஜ்ஜின் முதல் 10 தினங்களின் - (தமிழ்)

அல்லாஹ்வுக்கு விருப்பமான 10 நாட்கள். ஆகையால் சாலிஹான அமல்களை கூடுதலாக செய்யவேண்டும்.

Image

ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களின் சிறப்புகள் - (தமிழ்)

துல் ஹிஜ்ஜாவின் முதல் பத்து நாட்களின் சிறப்புக்கள், துல் ஹஜ்ஜின் முதல் பத்து நாட்களை விட சிறப்பான நாட்கள் அல்லாஹ்விடம் எதுவுமில்லை

Image

துல் ஹிஜ்ஜாவின் முதற் பத்தும், நாமும் - (தமிழ்)

அல்-குர்ஆனிலே அல்லாஹ் சத்தியம் செய்து கூறப்படுகின்ற பொருற்கள் திருப்பிப் பெற்றுக் கொள்ள முடியாத அளவு முக்கியத்துவமிக்கவை அதில் ஒன்றுதான் துல்-ஹிஜ்ஜாவின் பத்து நாட்கள், இந்த நாட்களைப் பொறுத்த வரை சத்தியம் குறிப்பாக்கி சொல்லப்பட்டிருக்கின்றது. இப்னு அப்பாஸ்(ரழி) குறிப்பிட்ட, அறியப்பட்ட நாட்களில் இபாதத் செய்வதை இது வழியுறுத்துகிறது எனக் குறிப்பிடுகின்றார்கள். அதிலும் திக்ர் எந்த நிலையிலும் செய்ய முடியுமானது என்பது பற்றி இங்கு தெளிவுபடுத்தப்படுகின்றது.

Image

துல்-ஹிஜ்ஜாவின் சிறப்பும் அதிலிருக்கும் உன்னத அமல்களும் - (தமிழ்)

அல்லாஹ் எம்மீது கொண்ட அன்பின் காரணமாக சில அமல்களையும் நாட்களையும் சிறப்பாக்கி தந்திருக்கின்றான். அப்படியான ஒன்று தான் துல்-ஹஜ் மாதத்தின் முதற் பத்து நாட்களாகும். குறிப்பாக மனிதன் தனது பாவக் கறைகளில் இருந்து தௌபாச் செய்து மீட்சிபெற வோண்டிய காலமாகும், அது மாத்திரமல்ல இக்காலத்திலே செய்யப்படுகின்ற அமல் ஜிகாத்தை விட முற்படுத்திக் கூறப்பட்டுள்ள அளவு சிறப்பு வாய்ந்தது. அவ்வாறான அமல்கள் என்ன என்பதை இவ் உரை தெளிவுபடுத்துகின்றது.