×
Image

அல் குர்ஆன் பார்வையில் பெண்ணுரிமை - (தமிழ்)

1. பழங்காலத்தில் பெண்கள் நிலை. 2. மத்திய கால பெண்களின் அவல நிலை; 3. உலகில் இன்றைய பெண்ணுரிமையும், இஸ்லாம் என்றென்றும் கூறிக் கொண்டிருக்கும் பெண்ணுரிமையும்

Image

அண்டை வீட்டார் உரிமைகள் - (தமிழ்)

அல்குர்ஆன், ஸுன்னா அடிப்படையில் அண்டை வீட்டாரின் உரிமைகளும் அதன் முக்கியத்துவமும்

Image

அல்லாஹ்வை அஞ்சுவதும், அவன் மீது ஆதரவு வைப்பதும் - (தமிழ்)

1- இறையச்சம் குறித்த சில குர்ஆன் வசனங்கள் இறையச்சத்தின் யதார்த்தம், இறையச்சமுள்ளவரின் அடையாளங்கள், இறையச்சத்தை உண்டாக்கும் காரணிகள். அல்லாஹ்வின் மீது ஆதரவு வைத்தல். (அல்லாஹ்வின் மீது) ஆதரவு வைப்பவரை அறிந்து கொள்ளும் அடையாளங்கள்.

Image

இஸ்லாத்தில் பெண்களுக்கு சொத்துப் பங்கீடு - (தமிழ்)

பெண்களுக்கு சொத்து பங்கிடுவதில் இஸ்லாம் காட்டும்வழி முறைகள்

Image

இறுதிப் பயணத்தின் முடிவும், அதில் ஈடேற்றம் அடைவோரும் - (தமிழ்)

இந்த உலக வாழ்க்கை ஒரு பரீட்சைப் பீடம், அந்த பரீட்சையில் சித்தி அடைந்தவர்களுக்கு வழங்கப் படும் பரிசு சுவனம். சித்தியடையாதோர் செல்லுமிடம் நரகம். அதில் உயர் சித்தி பெற்றவர்கள் “தக்வா” உடையோர் எனும் சான்றிதழை பெற்றுக் கொள்கிறார்கள். இவர்களே இறுதியில் ஈடேற்றம் அடைந்து நரக வாழ்க்கையே அனுபவிக்காது சுவர்க்கம் செல்வோர்.

Image

பிள்ளை வளர்ப்பும், பெற்றோரினதும் பிள்ளைகளினதும் கடமைகளும் - (தமிழ்)

1. பிள்ளை வளர்ப்பில் முதல் பாடம் ஏகதெய்வ அறிவு 2. அதன் அடிப்படையில் சமூகத்தில் வாழும் முறை 3.பெற்றோருக்குசெய்ய வேண்டிய கடமைகள். 4. பிள்ளைகளுக்கு இஸ்லாமிய ஆடைகளை பழக்குதல் 5. மார்க்க அறிவு வழங்குதல். 6.ஆண்,பெண்களை பிரித்து வளர்த்தல் என்பன தேவையாகும். 7. பிள்ளைக்கு வுழு செய்யும் முறையையும் தொழும் முறையையும் பின்வருமாறு கற்றுக் கொடுக்க வேண்டும். 8. பிள்ளைகளுக்கு இஸ்லாமிய ஆடைகளை பழக்குதல்,. மார்க்க அறிவு வழங்குதல்.ஆண்,பெண்களை பிரித்து....

Image

இஸ்லாமிய சட்ட வரம்புகள் - (தமிழ்)

உலகின் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் அதனை செயல்படுத்தும் சட்டங்கள் தேவை.

Image

சூரா ழுஹா – ஒரு விளக்கம் - (தமிழ்)

சூரா ழுஹா பற்றிய ஒரு விளக்கம். இது நபித்துவத்தின் ஆரம்பத்தில் இறக்கப் பட்டது. ழுஹா தொழுகையின் சிறப்பு, நபியவர்களின் இதயத்தை ஆறுதல் படுத்தவும், அல்லாஹ்வின் தொடர்ந்த உதவியையும், நபியின் அனாதையாக ஆரம்பித்த வாழ்க்கையையும், எதிர் காலத்தில் கிடைக்க இருக்கும் உயர்வையும் உறுதி கூறவும் இந்த சூரா இறக்கப்பட்டது.

Image

அதிகாரிகளுக்கோர் அறிவுரை - (தமிழ்)

உமர் இப்னு அப்தில் அஸீஸ் (ரஹ்) அப்பாஸிய சாம்ராஜ்யத்தின் கலீபாக்களில் ஒருவர் ஆவார். இவர் ஹஸன் அல் பஸரி (ரஹ்) அவரிடம், மேலும் தனது அரசை நெறிப்படுத்துவதற்காக நேர்மையான ஆட்சித் தலைவரின் பண்புகளை வினவினார். அக்கடிதத்தின் தமிழ் வடிவம் பின்வருமாறு அமைந்துள்ளது:

Image

இஸ்லாத்தின் பார்வையில் உலக ஆசையும், அதிகார மோகமும் - (தமிழ்)

உலகின் அற்ப இன்பங்களை அடைந்து கொள்வதற்காக ஒருவருக்கொருவர் பேராசைக் கொண்டு போட்டிப் போட்டுக் கொள்வதால், பொறாமை உணர்வு வளர ஆரம்பிக்கின்றது. இதனால் வெறுப்புணர்வு தூண்டப்பட்டு சண்டைச் சச்சரவுகள் அதிகரிக்கின்றன. இதன் விளைவால் அழிவும், நாசமும் ஏற்படுமே தவிர எந்த வளர்ச்சியையோ, முன்னேற்றத்தையோ மக்கள் அடைந்து கொள்ள முடியாது.

Image

ஜனஸாவின் சட்டங்கள் - 2 - (தமிழ்)

ஜனாஸாவை குளிப்பாட்டுதல், தூக்கிச்செல்தல், தொழுகை நடத்தல், அடக்கம் செய்தல், இத்தா இருத்தல் பற்றி விளக்கம்

Image

தஜ்வீத் சட்டங்கள் - (தமிழ்)

அல் குர்ஆனை ஓதும் போது பிழையின்ற அழகிய முறையில் ஓதவேண்டும். தஜ்வீத் முறைப்படி ஓதும் சட்டங்கள் இக்கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளன.