×
Image

இஸ்லாத்தின் பார்வையில்செல்வம், வறுமை - (தமிழ்)

உலக வாழ்வின் சோதனையிலிருந்து எவராலும் தப்ப முடியாது. நன்மையை கொண்டும் தீமையை கொண்டும் அல்லாஹ் கூறுகிறான்.செல்வமும், வறுமையும் இந்த சோதனைகளின் அங்கமாகும். செல்வந்தன் இறுமாப்பு கொள்ளவோ, ஏழை பொறாமை அடையவோ காரணம் இல்லை. அல்லாஹ் எல்லாம் அறிந்தவன்.

Image

இன்பங்களை தகர்க்கக் கூடியவை - 2 - (தமிழ்)

வாழ்வில் இன்பங்களும், துன்பங்களும் இஸ்லாத்தின் கட்டுப்பாட்டுக்குள் அடங்கியிருக்க வேண்டும். எமது செயல்கள் மரணம் எனும் சிந்தனைக்குள் அமைய வேண்டும்

Image

இன்பங்களை தகர்க்கக் கூடியவை - 1 - (தமிழ்)

வாழ்வில் இன்பங்களும், துன்பங்களும் இஸ்லாத்தின் கட்டுப்பாட்டுக்குள் அடங்கியிருக்க வேண்டும். எமது செயல்கள் மரணம் எனும் சிந்தனைக்குள் அமைய வேண்டும்

Image

ஹஜ், உம்ரா செயல் விளக்கம் - (தமிழ்)

1. ஹஜ் உம்ரா செய்யும் முலைகள், ஹஜ்ஜின் வகைகள், இஹ்ராம், மீகாத் நிலைகள், தல்பியா,தவாப், ஸஈ செய்தல், தலை முடியை வெட்டல். 2. ஹஜ்ஜின் கடமைகள், 8ம், 9ம், 10 நாட்கள்செய்ய வேண்டிய கடமைகள். 3. உம்ராவின் வாஜிபாத் கடமைகள், ஹஜ் உம்ராவின் சுன்னத்துகள், இஹ்ராத்தில் தடுக்கப்பட்டவைகள, இஹ்ராத்தில் தடையானவற்றை செய்தால் அவற்றுக்கு பரிகாரம் என்பன.

Image

ரமழான் எதிர்பார்ப்பது என்ன? - (தமிழ்)

ஆத்மீக, லௌகீக வாழ்வின் அர்த்தங்களை புரிய வைத்து செயல் படுத்தி வைப்பதைத் தான் இந்த ரமழான் எங்களிடம் எதிர்ப்பார்க்கிறது. இந்த நோக்கத்தை புரியாமல் இந்தப் பயிற்சிகளை பெறாமல் ஒருவர் நோன்பு நோற்பதால் எந்தப் பிரயோசனமும் கிடையாது.

Image

அனுஷ்டானங்களும் அதன் நேரங்களும் - (தமிழ்)

வாயால் நிறேவேற்றும் அனுஷ்டானங்களில் அல்குர்ஆனை ஓதி வருவதே மிகவும் சிறப்புக்கு உரியதாகும். அதையடுத்து சிறப்புக்குரியதாக விளங்குவது அல்லாஹ்வை திக்ரு செய்வதும் (நினைவு கூர்வதும்) அவனிடம் தன் தேவைகளை நிறைவேற்றித் தரும்படியாக துஆ கேட்பதும் - பிரார்த்தனை செய்வதுமாகும்..

Image

நோன்பின் மாண்பு - (தமிழ்)

ஒவ்வொரு அமலுக்கும் கூலியை நிர்ணயித்த அல்லாஹ் நோன்புக்கு மட்டும் கூலியை நிர்ணயிக்கவிலலை. தன்னுடைய உணவு பானம் மற்றும் இச்சையை அல்லாஹ் வுக்காக விட்டுவிடுகின்ற அடியானுக்காக கூலிகளை கணக்கின்றி அள்ளி வழங்குகின்றான்.

Image

அந்நிஸா அத்தியாயத்தினூடாக சுவர்க்க இன்பம் - (தமிழ்)

"அந்நிஸா 57ம் வசனத்தின் விளக்கம் அல்லாஹ்வை நம்பி, நற்காரியங்கள் செய்தோருக்கு சுவர்க்கம் உண்டு என்பதை உறுதிப்படுத்தல். சுவனத்திலுள்ள ஆறுகள், கனிகளின் வகைகள் ஹூருல் ஈன் பெண்களின் சில வர்ணனைகளும், அவர்களது பணிகளும்"

Image

சூனியத்திலிருந்து பாதுகாப்பு பெற மார்க்கம் கூறும் வழிகள். - (தமிழ்)

சூனியத்திலிருந்து பாதுகாப்பு பெற மார்க்கம் கூறும் வழிகள்.

Image

சமாதானம் மேலோங்க முயற்சி செய்வோம் - (தமிழ்)

முஸ்லிம்கள் கல்வி, ஊடகம், அரசியல், பொருளாதாரம், ஆகிய எல்லா துறைகளிலும் ஆளுமையும் தகமையும் கொண்டவர்களாக இருக்க வேண்டும், இதற்காக முயற்சிக்கவும் வேண்டும். அப்போது முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்துக்கும் எதிராக விடுக்கப் படும் சவால்களை இலகுவாக முறியடிக்க முடியும். மேலும் இதன் மூலமே உலகெங்கும் சமாதானம் நிலை பெற முடியும் என்பது இஸ்லாம் கற்றுத் தரும் உண்மைகளில் ஒன்றாகும்.

Image

பௌத்த மதத் தில் மாமிச உணவு - 4 - (தமிழ்)

பௌத்தர்கள் இறைச்சி சாப்பிடக் கூடாது என்ற கடுமையான சட்டம் பௌத்த மதத்தில் இல்லை.

Image

அந்நிஸா அத்தியாயத்தினூடாக நரக வேதனை - (தமிழ்)

"அந்நிஸா 56ம் வசனத்தின் விளக்கம் நரக வேதனை உண்டு என்பதை உறுதிப்படுத்தல் நரகவாதிகளின் சில வர்ணனைகள் வேதனையை உணர்வதில் மனித தோளின் பங்கு"