×
Image

இஸ்லாத்தில் போர் நெறிமுறைகள் - (தமிழ்)

1. குர்ஆனில் சூரா பகராவின் 190, 191, 192 வசனங்களுக்கு பிழையான அர்த்தம் கொடுக்கும் முயற்சிக்கு உண்மையை தெரிவு படுத்தல் 2. ஐரோப்பாவில் இஸ்லாத்தின் வளர்ச்சியையும் எழுச்சியையும்

Image

ஹஜ் ஏற்படுத்தும் சமய சமூக மாற்றங்கள் - (தமிழ்)

அனைத்து இபாதத்துக்களும் சமூகம் வோண்டி நிற்கின்ற மாற்றங்களை தாங்கி நிற்பவை.ஐக்கியம்,சகோதரத்துவம்,ஒருமைப்பாடு,நோர முகாமைத்துவம் அவற்றில் சிலவாகும். அது தொழுகை தொடக்கம் ஹஜ் வரையிலான அனைத்து இபாதத்துகளிளும் பொதிந்து காணப்படுகிறது. இந்த மார்க்கம் தூக்கி நிறுத்தப்பட்டுள்ள ஐந்து தூண்களில் ஹஜ்ஜும் ஒன்று. ஹஜ் உடலியல்,உளவியல்,நடத்தை ரீதியான மாற்றங்ளை தரும். அவ்வாறான மாற்றங்ளை இவ்உரை தொட்டுப் போசுவதாக அமைந்திருக்கின்றது.

Image

வணக்கத்திற்கும் வழக்கத்திற்கும் மத்தியில் நபியவர்களின் செயற்பாடுகள் - (தமிழ்)

ஹதீஸின் பிரதான கூறுகள், நபி (ஸல்) அவர்களின் சொல், நபி (ஸல்) அவர்களின் அங்கீகாரம், நபி (ஸல்) அவர்களின் செயற்பாடுகள், வெளிரங்கமான மற்றும் சூசகமான செயல்கள், நபியவர்களுடைய பிரத்தியேகமான செயல்கள், மனித இயல்பு, வழமை, வணக்கம் சார்ந்த ஸுன்னாக்கள், வணக்கத்தையும் வழக்கத்தையும் பிரித்தரிய சில வழிகள், ஸுன்னா தர்கிய்யா .

Image

ஹஜ் வணக்கங்கள் ஒரு சுருக்க அறிமுகம் - (தமிழ்)

வணக்கங்களில் மிக இலகுவான வணக்கம் ஹஜ்ஜாகும். ஆனால் இன்று கஷ்டமாக நினைத்துக் கொண்டிருக்கும் வணக்கமும் அதுவே.நபிகளார் அன்றிருந்த மக்களுக்கு அடி முதல் நுனி வரை ஹஜ்ஜை கற்றுக்கொடுக்க வில்லை, ஏனெனில் ஹஜ் நபி (ஸல்) வருகைக்கு முன்பிருந்தே இருந்து வந்திருக்கிறது.எனவே ஏலவே இருந்த ஹஜ்ஜை நெறிப்படுத்தினார்கள். அந்த வகையில் ஹஜ் ஒரு சுருக்க அறிமுகமாக இங்கு தரப்படுகின்றது.

Image

நேர்ச்சை - (தமிழ்)

மனிதன் தனக்கு அடிப்படையில் கடமையில்லாத ஒரு விடயத்தை அல்லாஹ்வுக்காக தன் மீது கடமையாக்கிக் கொள்ளல் நேர்ச்சை ஆகும். இது அடியானுக்கு எந்த ஒரு நன்மையையும் கொண்டு வராது, அதற்கு கலா கத்ரை மாற்றும் சக்தியும் இல்லை. நாம் நேர்ச்சை வைத்தோமோ இல்லையோ அல்லாஹ் தான் நாடியதை செய்வான். அல்லாஹ் அவனது படைப்புக்களில் எந்தத் தேவையும் அற்றவன் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் செய்த நேர்ச்சையை நிரைவேற்றாத போது....

Image

ஹஜ்ஜின் சிறப்புகள் - (தமிழ்)

ஒவ்வொரு இபாதத்துக்குமான வெகுமதிகளை அல்லாஹுதஆலா தந்திருக்கின்றான்.அவ்வெகுமதிகளில் மிகப்பெருமதியான வெகுமதியனை தருவதாக ஒப்புக் கொண்ட இபாதத் ஹஜ்ஜாகும். ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜை அடைய்ய இல்லற வாழ்வில் தவிர்ந்திருப்பது மட்டுமல்ல தீய காரியங்களிலிருந்து தவிர்ந்திருப்பதும் அவசியம். ஹஜ்ஜில் பொறுமை, அர்ப்பணம், தியாகம் கொண்டு நிறைவு செய்பவருக்கான கூலி சுவனமாகும் என்பதனையும் தெளிவபடுத்துகிறது.

Image

நோன்பும் சzகாத் எனும் வரியும் - (தமிழ்)

நோன்பும் சzகாத் எனும் வரியும்

Image

முஸ்லிம் பெண் - (தமிழ்)

முஸ்லிம் பெண்