×
Image

இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் - (தமிழ்)

இஸ்லாத்தில் அனுஷ்டானங்கள் போலவே அதன் கொள்கையும், கோட்பாடும் மிகவும் முக்கிய மானவை. ஏனைய மதத்தை பின்பற்றும் ஒருவர் இன்னொரு மதம் சார்ந்த மதபீடங்களுக்குச் சென்று அங்கு சில வழிபாடுகளையும், காணிக்கைகளையும் சமர்ப்பித்து வருவதைத் தவறாகவோ அல்லது தங்களின் மதத்திற்கு விரோதமான செயலாகவோ காண்பதில்லை. அதனால் அவர்கள் வேற்று மத குருக்களின் காலில் விழுந்து சாஷ்டாங்கம் செய்வதைக் கூட ஒரு புண்ணிய கருமமாக கருதுகின்றனர். இஸ்லாத்தில் இதற்கு அனுமதியில்லை.

Image

தடுக்கபப்ட்டவை - (தமிழ்)

குர்ஆன் ஸுன்னா வெளிச்சத்தில் இஸ்லாமிய மார்க்கத்தில் தடுக்கபப்ட்ட காரியங்களை தலைப்புகள் வாரியாக தொகுக்கப்பட்டுள்ள நல்ல பயனுள்ள நூல்.

Image

எப்படி தொழுவது - (தமிழ்)

Audio Book: "how to pray" in Tamil

Image

பெருமை - பகுதி 4 - (தமிழ்)

"பெருமை கொள்வதால் ஏற்படும் விளைவுகள் பெருமையின் இரண்டாவது வகை மக்களை இழிவாகப் பார்ப்பது மார்க்கத்தைக் கற்காமலிருப்பதும் பெருமையின் அடையாளமாகும்"

Image

பெருமை - பகுதி 3 - (தமிழ்)

"அடியார்களில் பெருமை நரக வாதிகளின் பண்பு பெருமையடிப்போருக்கு கிடைக்கவிருக்கும் வேதனைகளின் வகைகள்"

Image

பெருமை - பகுதி 2 - (தமிழ்)

"பெருமையின் அடையாளங்களும், வகைகளும் சத்தியத்தை மறுப்பது பெருமைன் வகைகளுள் ஒன்று- அதற்கு உதாரணம் பிர்அவ்ன் பெருமை அல்லாஹ்வின் போர்வை"

Image

பெருமை - பகுதி 1 - (தமிழ்)

"பெருமை அல்லாஹ்வின் பண்புகளில் ஒன்று, அதனை தன் அடியான் எடுக்கும் போது அவன் கோவப்படுகின்றான். பெருமை, அதன் விபரீதங்கள் பற்றி வந்துள்ள இறைவசனங்கள், நபிமொழிகள். பெருமை என்பதன் விளக்கமும், அதற்கும் அழகிற்கும் இடையிலுள்ள வேறுபாடும்."

Image

நம்பிக்கைத் துரோகம் - (தமிழ்)

முனாபிக்கின் பண்புகள். 1. பேசினால் பொய் பேசுவான். 2. ஒப்பந்தம் செய்தால் மோசடி செய்வான் 3. வாக்களித்தால் மாறு செய்வான். 4. வழக்காடினால் குற்றமிழைப்பான்.

Image

இறைவனின் தண்டனைகள் - (தமிழ்)

"ஸூரா நஹ்ல் 112ம் வசனத்தின் விளக்கம் பயம், பட்டிணி ஆகிய இரண்டின் மூலம் தண்டிக்கப்படுவதும், அதன் பின்விளைவுகளும் பஸராவில் ஏற்பட்ட பாரிய தொற்று நோய்கள் உலகின் சுவனமென அழைக்கப்பட்ட ஸிரியாவின் வளங்களும், பயத்தாலும் பட்டிணியாலும் சோதிக்கப்படும் இன்றைய நிலையும். இறைவனின் தண்டனைகள் இறங்கக்காரணம் : ஒழுக்கக்கேடுகள் மலிதல், அல்குர்ஆன் ஸுன்னாவை விட்டும் தூரமாதல் போன்றன"