×
Image

பிக்ஹுஸ் ஸவ்ம் (நோன்பு பற்றிய அறிவு) கையேடு - (தமிழ்)

பிக்ஹுஸ் ஸவ்ம் (நோன்பு பற்றிய அறிவு) கையேடு: (தமிழ் மொழியில்) தொகுப்பு: கலாநிதி ஹைஸம் ஸர்ஹான் உள்ளடக்கம்: கடமையான மற்றும் உபரியான நோன்புகளுடன் சம்பந்தப்பட்ட மிக முக்கியமான அம்சங்கள், எப்போது நோன்பு நோற்பது வெறுக்கப்படும்? எப்போது நோன்பு நோற்பது ஹறாமாக்கப்படும்? மேலும், ஸகாதுல் பித்ர் மற்றும் பெருநாள் தொழுகையுடன் சம்பந்தப்பட்ட சட்டங்கள்.

Image

நோன்பாளியின் பார்வைக்கு - (தமிழ்)

நோன்பைப் பிற்றிய விளக்கங்களும் அதன் நன்மைகளும் குர்அன் சுன்னாவின் அடிப்படையில் விளக்கப்பட்டுள்ளது.

Image

நோன்பின் சட்டங்கள் - (தமிழ்)

நோன்பின் சட்டங்கள்

Image

நோன்பு - (தமிழ்)

அல் பிக்ஹுல் முயஸ்ஸர் நூலிலிருந்து நோன்பின் சட்டங்கள்'

Image

நோன்பின் சிறப்பு - பகுதி 1 - (தமிழ்)

"நோன்பு அதனுடையவருக்கு மறுமையில் அல்லாஹ்விடம் பரிந்துரைக்கும் நோன்பு அல்லாஹ்விற்குரியது, அதற்கான கூலி அவனிடமே உள்ளது நோன்பாளிக்கு இரு சந்தோசங்கள் உள்ளன அல்லாஹ் நோன்பை பல குற்றங்களுக்குப் பரிகாரமாக வைத்துள்ளான்."

Image

நோன்பின் சிறப்பு - பகுதி 1 - (தமிழ்)

"இஸ்லாத்தின் நோன்பின் முக்கியத்துவம் நோன்பு கடமையாக்கப்படுவதற்கான காரணங்கள் நோன்பின் சிறப்பு"

Image

வணக்கங்களின் விளக்கங்கள் - (தமிழ்)

இஸலாத்தில் ஏக இறைவன் மீது நம்பிக்கை வைப்பதில் பின்பற்ற வேண்டிய நெறிகள் பற்றிய விளக்கம். தவ்ஹீத் உலூஹிய்யா, தவ்ஹீத் ரூபூபிய்யா, அஸ்மா வ ஸிபா என்பவற்றின் முக்கியத்துவம். வணக்கத்தில் ஏகத்துவக் கொள்கையை முழுமையாக பின்பற்றாதவர்கள் செய்யக்கூடிய பிழைகள் காரணமாக, அவர்களது இறை விசுவாசமே உறுதியற்ற நிலைக்கு ஆளாக நேரும் ஆபத்து பற்றிய விளக்கங்கள் இதில் உள்ளன.

Image

நோன்பும் தக்வாவும் - (தமிழ்)

நோன்பு விதியாக்கப்பட்டதன் நோக்கம் அடியான் அல்லாஹ்வின் மீது பயபக்தியுள்ள, அவனுக்கு விருப்பமுள்ள ஒரு நல்லடியானாக ஆக வேண்டும் என்பதே.

Image

ரமதான் நோன்பின் சட்டங்கள் - (தமிழ்)

1. நோன்பு கடமையாவது யாருக்கு? 2. நோன்பின் கடமை என்ன? 3. நோன்பை முறிக்கும்செய்கைகள் என்ன? 4. நீண்ட இரவு, நீண்ட பகல் இருக்கும் நாடுகளில் வசிக்கு மக்கள் நோன்பு நேரங்களை கணிப்பது எப்படி?

Image

நோன்பின் மாண்பு - (தமிழ்)

ஒவ்வொரு அமலுக்கும் கூலியை நிர்ணயித்த அல்லாஹ் நோன்புக்கு மட்டும் கூலியை நிர்ணயிக்கவிலலை. தன்னுடைய உணவு பானம் மற்றும் இச்சையை அல்லாஹ் வுக்காக விட்டுவிடுகின்ற அடியானுக்காக கூலிகளை கணக்கின்றி அள்ளி வழங்குகின்றான்.

Image

ரமழானின் இறுதிப் பத்தின் சிறப்புகள், பெருநாள் தொழுகை. - (தமிழ்)

நன்மைகளை பல மடங்காக்கித் தரும், 1௦௦௦ மாதங்களை விட சிறந்த ஒரு இரவு ரமழானின் இறுதிப் பத்தின் உள்ளன. நபியவர்கள் இக்கண்ணியம் மிக்க இரவை அடைந்து கொள்ள கடைசிப் பத்தில் இஃதிகாப் இருப்பார்கள். ஸகாதுல் பித்ர் (நோன்புப் பெருநாள் தர்மம்) பெருநாள் தொழுகை