×
Image

ஈமானிய புத்துணர்ச்சி தரும் இனிய மாதம் ரமழான் - (தமிழ்)

இஸ்லாம் போதிக்கும் மனித நேய பண்புகளை கற்றுக் கொடுக்கும் மாதமாகும். பொறுமை. சகிப்புத் தன்மை, பரிவு, கருணை போன்ற உன்னத பண்புகளை போதித்து பயிற்றுவிக்கும் மாதமா கும். பொறாமை, கோபம், குரோதம், பழிக்குப்பழி எனும் கொடூர உணர்வுகளை இல்லாதொழிக்கும் மாதமாகும். விட்டுக் கொடுப்பு மற்றும் மன்னிக்கும் மனப்பான்மையை வளர்க்கும் மாதமாகும்.

Image

ரமழான் எதிர்பார்ப்பது என்ன? - (தமிழ்)

ஆத்மீக, லௌகீக வாழ்வின் அர்த்தங்களை புரிய வைத்து செயல் படுத்தி வைப்பதைத் தான் இந்த ரமழான் எங்களிடம் எதிர்ப்பார்க்கிறது. இந்த நோக்கத்தை புரியாமல் இந்தப் பயிற்சிகளை பெறாமல் ஒருவர் நோன்பு நோற்பதால் எந்தப் பிரயோசனமும் கிடையாது.

Image

நோன்பின் மாண்பு - (தமிழ்)

ஒவ்வொரு அமலுக்கும் கூலியை நிர்ணயித்த அல்லாஹ் நோன்புக்கு மட்டும் கூலியை நிர்ணயிக்கவிலலை. தன்னுடைய உணவு பானம் மற்றும் இச்சையை அல்லாஹ் வுக்காக விட்டுவிடுகின்ற அடியானுக்காக கூலிகளை கணக்கின்றி அள்ளி வழங்குகின்றான்.

Image

ரமழான் நடுப்பகுதியில் வித்ரில் குனூத் ஓதுவதன் நிலை என்ன - (தமிழ்)

ரமழானில் அரைப்பகுதியில் தாம் ஓதும் குனூத் ஆதாரபூர்வ மானதா? அல்லது ஆதாரமற்ற சுபஹ் குனூத் போன்றதா? என சிந்தித்து செயலாற்றும்படி முதலில் வேண்டிக் கொள்கின்றோம்.

Image

ரமதான் பற்றிய விளக்கம் - (தமிழ்)

1. ரமதான் மாதமும் குர்ஆனும் 2. ரமதான் மாத வணக்க வழிபாடுகள்

Image

நோன்பின் நற்கூலிகளை முழுமையாகப் பெற அதன் சுன்னத்துக்களை பேணுவோம் - (தமிழ்)

நோன்பின் நற்கூலிகளை முழுமையாகப் பெற அதன் சுன்னத்துக்களை பேணுவோம்