×
Image

தொழுகையின் முக்கியத்துவம் - (தமிழ்)

அல்லாஹ்வினால் அனுப்பப் பட்ட எல்லா நபிமார்களும் தொழுகையை தங்களது சமூகத்தாருக்கும், குடும்பத்தாருக்கும் போதித்தார்கள்

Image

இபாதத்தும் அதன் வகைகளும் - (தமிழ்)

அல்லாஹ் மனு, ஜின், மற்றும் உலக படைப்பை தனக்கு கட்டுப்பட்டு வழிப்பட வேண்டும் என்பதற்காக படைத் தான். இபாதத்களையும் அதனை மேற் கொள்ளும் வழி முறைகளையும் தன்னுடைய தூதர்கள் மூலம் காட்டிக் கொடுத்தான்.

Image

இறை நம்பிக்கை - (தமிழ்)

குர்ஆன் வசனங்களின் அடிப்படையில் இறை நம்பிக்கை வைத்தல்.

Image

அஹ்லுல் பைத்- சிறப்புக்களும் உரிமைகளும் - (தமிழ்)

’அஹ்லுல் பைத்’ என்போர் யார், ’அஹ்லுல் பைத்’ பற்றி வந்துள்ள சில ஆதாரங்கள், அஹ்லுல் பைத்தின் சிறப்புக்கள், அஹ்லுல் பைத்தின் உரிமைகள்.

Image

சுன்னாவை பாதுகாப்பதில் சஹாபாக்களின் பங்கு - (தமிழ்)

நபி (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பின் ஹதீஸ்களை மக்களிடையில் அறிவிப்பதில் ஸஹாபாக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொண்டார்கள்.

Image

துஆவின் அவசியமும் ஒழுங்கு முறைகளும் - (தமிழ்)

துஆவின் கேட்பது அவசியம். ஆனால் அதற்து ஒழுங்கு முறைகள் உள்ளன. அதனை நாம் பின்பற்ற வேண்டும்

Image

கடன் என்பது பாரதூரமான விஷயம் - (தமிழ்)

கடன் வாங்குவதற்கு இஸ்லாத்தில் அனுமதி உண்டு. ஆனால், கடன் பட்ட நிலையில் இறப்பது ஆபத்தான விஷயம்

Image

ஹஜ்,உம்ராவில் நடைபெறும் கொள்கைத் தவறுகள் - (தமிழ்)

ஹஜ்,உம்ராவில் நடைபெறும் இணைவைப்பிற்கு இட்டுச்செல்லும் சில கொள்கைத் தவறுகள் .

Image

இஸ்லாத்தில் நேசம் வைத்தலும் நீங்கிக் கொள்ளலும் - (தமிழ்)

காபிர்களை விட்டும் நீங்கிக் கொள்ளல், காபிர்களை நேசிப்பதன் வெளிப்பாடுகள், முஸ்லிம்களை நேசித்தல், முஸ்லிம்களை நேசிப்பதன் வெளிப்பாடுகள் .

Image

உயிர் வாழும் அவ்லியாக்களும் உதவி தேடும் முஸ்லிம்களும் - (தமிழ்)

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப் பட்டோரை இறந்தோர், எனக் கூறாதீர்கள்! மாறாக அவர்கள் உயிருடன் உள்ளனர். எனினும் நீங்கள் உணர மாட்டீர்கள்.” (அல்குர்ஆன் 2:154) அவ்லியாக்கள் மூலம் உதவி தேடலாம் அவர்கள் கப்றில் உயிருடன் இருக்கிறார்கள் என்பது தவறாகும். உயிர் தியாகத்தை சிறப்பிக்க இந்த வசனத்தை ஆதாரம் காட்ட வேண்டுமே தவிர அவ்லியாக்கள் மகான்களி டத்தில் உதவி தேடுவதற்கு ஆதாரம் காட்டக் கூடாது.