×
Image

நாம் எதில் ரோசப்பட வேண்டும்? - (தமிழ்)

"ரோசம் என்றால் என்ன? ரோசம் இஸ்லாத்தின் நற்குணங்களில் ஒன்று அது அல்லாஹ்வின் பண்பாகவும், விசுவாசிகளின் குணமாகவும் உள்ளது. மார்க்கத்திற்காக ரோசப்படுதல், மானத்திற்காக ரோசப்படுதல் விட்டுக்கொடுப்பு, சகவாழ்வு என்ற பெயரில் தவறுகளைக் கண்டு மௌனித்தல் மாற்று மத நாட்டில் சுதந்திர தினம் கொண்டாடுதல் இஸ்லாமியத் தனித்துவத்தை இழக்கும் இன்றைய அவல நிலை"

Image

ஹிஜாப் முஸ்லிம் மங்கையரின் மேன்மை - (தமிழ்)

இஸ்லாம் கூறும் பார்த்தவை பற்றி தெளிவாக எடுத்துக் கூறும் சிறிய பயனுள்ள நூல். பர்தா விஷயத்தில் பல பெண்களிடம் இருக்கும் தவறுகளையும் நூல் சுட்டிக் காட்டுகிறது.

Image

ஸகாத் - (தமிழ்)

இஸ்லாமின் மூன்றாவது கடமை சகாத் பற்றி சுருக்கமான ஆதாரப்பூர்வமான நல்ல நூல்,

Image

வியாபாரமும் அதன் ஒழுங்குமுறைகளும் - (தமிழ்)

1. வட்டியைத் தவிர்த்தல். 2. மோசடியை தவிர்த்தல் 3. அளவு நிறுவை சரியாக மேற் கொள்ளல். 4. பொய்ச் சத்தியம் செய்யாது இருத்தல் 5. பதுக்கல் கூடாது.

Image

ரமழான் நடுப்பகுதியில் வித்ரில் குனூத் ஓதுவதன் நிலை என்ன - (தமிழ்)

ரமழானில் அரைப்பகுதியில் தாம் ஓதும் குனூத் ஆதாரபூர்வ மானதா? அல்லது ஆதாரமற்ற சுபஹ் குனூத் போன்றதா? என சிந்தித்து செயலாற்றும்படி முதலில் வேண்டிக் கொள்கின்றோம்.

Image

நோன்பும் தக்வாவும் - (தமிழ்)

நோன்பு விதியாக்கப்பட்டதன் நோக்கம் அடியான் அல்லாஹ்வின் மீது பயபக்தியுள்ள, அவனுக்கு விருப்பமுள்ள ஒரு நல்லடியானாக ஆக வேண்டும் என்பதே.

Image

ஹாஜிக்கொரு மடல் - (தமிழ்)

வணக்கம் என்ற அடிப்படையில் தரிசிக்க முடியாத இடங்கள், வணக்கம் என்ற அடிப்படையில் பொதுவாக தரிசிக்க வேண்டிய இடங்கள், பொதுவாக வணக்கம் செலுத்த அனுமதிக்கப்பட்ட இடங்கள் .

Image

நோன்பின் பெயரால் போலி ஹதீஸ்கள் - (தமிழ்)

அமல்களின் பெயரால் ஆதரப் பூர்வமான ஹதீஸ்கள் காணப்படுவது போல் ஆதாரமற்ற போலியான செய்திகளும் ஹதீஸ்களின் பெயரால் காணப்படகின்றன.

Image

ஷஅபான் மாதம் - (தமிழ்)

1. ஷஅபான் மாதத்தின் முக்கியத்துவம். அதில் கடைபிடிக்க வேண்டிய முறைகள் என்ன? தவிர்க்கப் பட வேண்டிய விடயங்கள் என்ன?

Image

நபி (ஸல்) அவர்களின் மனைவியர் - (தமிழ்)

முஹம்மத் (ஸல்) நபியின் பலதார மணம் பற்றி எழும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு பதில்

Image

நாமும் நமது அண்டை வீட்டாரும் - (தமிழ்)

"இஸ்லாத்தில் அயல் வீட்டாரின் உரிமைகள் அல்குர்ஆன், ஸுன்னா அடிப்படையில் அயல் வீட்டாரின் உரிமைகள் அயல் வீட்டாரை மதிப்பது ஈமானின் அடையாளம் அயல் வீட்டார் விடயத்தில் மக்கள் நிலைப்பாடு அயல் வீட்டாரின் வகைகள் அவர்களைக் கவனிக்கும் முறைகள் அயல் வீட்டாருடன் பிரச்சினை ஏற்படுவதற்கான காரணங்களும் பரிகாரங்களும்"

Image

பாதிமிய்யாக்கள் ஓர் அறிமுகம் - (தமிழ்)

"அறிமுகம். பாதிமிய்யாக்களும் பாதினிய்யாக்களும். அஸ்ஹர் பல்கலைக்கழகமும் பாதிமிய்யாக்களும் மௌலித், மீலாத்விழாக்கள் இவர்களின் உருவாக்கமே. ஆட்சி ஆரம்பம் : ஹி.296 - உபைதுல்லாஹ் அல் மஹ்தி. ஆட்சி முடிவு : ஹி 6ம் நூற்றாண்டின் இறுதி - அல் ஆழிதுபிலலாஹ். (14 ஆட்சியாளர்கள்). ஆட்சிப்பரப்பு : டியுனிஸியா - மொரோக்கோ - எகிப்து - ஸிரியா. சிலுவைப் போரில் கிறிஸ்தவர்களுக்கு உதவியவர்கள்"