நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 4 - பகுதி 5 - 8
أعرض المحتوى باللغة العربية
"மனித உருவாக்கத்தின் படி நிலைகளில் உள்ள அறிவியல் அற்புதங்கள். கருவில் சிசுவின் கருவளர்ச்சிக் கட்டங்கள். கருவில் பாதுகாக்கப்பட்ட தளமும், குர்ஆன் கூறும் அந்த மூன்று இருள்களும் படைக்கப்பட்டதும், படைக்கப்படாததுமான சதைப் பிண்டம் சிசுவிற்கு எப்போது ரூஹ் (உயிர்) ஊதப்படும் ? 40 நாட்களுக்குப் பின்னரா? அல்லது 120 நாட்களுக்குப் பின்னரா? கடமையை விடுவதற்கும், பாவத்தை செய்வதற்கும் விதியைக் காரணம் காட்டுதல். எப்போது விதியைக் காரணம் காட்ட வேண்டும்? படைப்பினங்களின் விதி எழுதப்படுவதும், அதன் வகைகளும்"