கல்வியும் அறிஞர்களின் சிறப்பும்

أعرض المحتوى باللغة العربية anchor

translation நூலாக்கம் : ஸாலிஹ் பின் பவுசான அல் பவுசான்
1

கல்வியும் அறிஞர்களின் சிறப்பும்

5.5 MB DOC
2

கல்வியும் அறிஞர்களின் சிறப்பும்

1.2 MB PDF

இக பரத்திலும் குறிப்பாக மறு உலகத்தில் ஜெயம் பெற மார்க்க கல்வியும் அதன்படி செயலாற்றுவதும் கடமை என்பதே நமது நம்பிக்கை. அல் குர்ஆனும் ஸுன்னாவும் தரும் கல்வியே மார்க்கக் கல்வியாகும். எனினும் அது கடல் போன்றது. எல்லோராலும் அதனை முழுமையாகக் கற்றுத் தேர முடியாது. எனினும் மார்க்கத்தின் அத்தியவசிய விடயங்களைக் கற்பது சகல முஸ்லிம்களின் மீதும் கடமை.

பிரிவுகள்