translation நூலாக்கம் : நில்பாத் அப்பாஸி
1

கடன் - 1

50.9 MB MP4
2

கடன் - 1

0 B YOUTUBE

கடன் பெரும் பிரச்சினையாக வளர்ந்துள்ளது. கடன் என்பது அமானிதமாகும். அதனை திருப்பி கொடுப்பதும் வாக்கு மீறுவதும் பெரும் தவறு. குர்ஆனில் நீண்ட வசனம் கடன் சம்பந்தப்பட்டது. சூறா பகரா 2-282