ஓய்வு நேரத்தை எவ்வாறு கழிப்பது

أعرض المحتوى باللغة العربية anchor

translation நூலாக்கம் : மௌலவி S.L. நவ்பர்
1

ஓய்வு நேரத்தை எவ்வாறு கழிப்பது

48.8 MB MP3

மனிதர்களுக்கு ஓய்வு தேவை. ஒரு முஸ்லிம் அவனது ஓய்வு காலத்தை எவ்வாறு கழிப்பது? உன்னுடைய இறைவனை வணங்குவதற்கு காலத்தை கழிப்பாயாக எனறும், அல்லாஹ்வை பற்றி சிந்தனையில் கழிப்பாயா என்றும் குர்ஆன் கூறுகிறது. அஷ் ஷெய்க் அப்துல் கரீம் அவர்களுடன் கருத்து பரிமாறல்